Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
சாம்சங் நிறுவனத்தின் 'கேலக்ஸி நோட் 8' என்னும் உயர்விலை ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானது. அப்போது மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களில் வெளியான இந்த மாடலில், புதிய அறிமுகமாக 'கேலக்ஸி நோட் 8 ஆர்கிட் கிரே' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் கிரே நிற 'கேலக்ஸி நோட் 8' போனில் விலை, ரூ.67,900 ஆக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பெரும்பாலான செயலிகள், குழந்தைகளின் தனியுரிமை சட்ட விதிகளை மீறுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏழு பேர் அடங்கிய ஆய்வாளர்கள் குழு, குழந்தைகளுக்கான சுமார் 6 ஆயிரம் செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான செயலிகள், பெற்றோர் அனுமதியின்றி, 13 வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஸியோமி நிறுவனத்தின் 'ரெட்மி நோட் 5' சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக, புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'சாம்சங் கேலக்ஸி ஜே7 டியோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், 5.5 அங்குல ஹெச்டி சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார், ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஸியோமி நிறுவனம், வரும் ஏப்ரல் 25-ம் தேதி, ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இம்மாதம் நடைபெற இருக்கும் விழாவில், 'மி A1' ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலானம் 'மி A2' ஸ்மார்ட்போனை ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஸியோமி அறிமுகம் செய்த 'மி 5X' ஸ்மார்ட்போன் தான், இந்தியாவில் 'மி A1' என்ற பெயரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஸியோமி நிறுவனம், அண்மையில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், கடந்த மாதம் ரெட்மி 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை ஸியோமி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸியோமி 'ரெட்மி எஸ் 2' என்று அழைக்கப்பட இருக்கும் இந்தப் புதிய ஸ்மார்ட்போன், சீனா மற்றும் இந்தியாவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
ஹூவெய் நிறுவனத்தின், 2018-ம் ஆண்டு சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு, சீனாவின் ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. 2019-ம் ஆண்டில், 5ஜி தொழில்நுட்பம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், 2019-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூவெய் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X