Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
ஹூவெய் நிறுவனத்தின், 2018 பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன்களான, 'P20 ப்ரோ' மற்றும், 'P20 லைட்' ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகிருக்கின்றன. பார்சிலோனாவில் நடைபெற்ற, 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் ஆன இவ்விரு ஸ்மார்ட்போன்களும், மே 3-ம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.சிறப்பம்சங்கள் :P20 ப்ரோதிரை அளவு:6.1 அங்குலம் பிக்சல்: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள், தொடர்ச்சியாக வைத்த கோரிக்கைகளின் பேரில், அவர்கள் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன்பணம் ஆகியவற்றை அவர்களுக்கு திரும்ப வழங்க, ஏர்செல் நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராய் உத்தரவின்படி, ஏர்செல் நிறுவனம் பயன்படுத்தாத பேலன்ஸ் தொகை மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
ஹூவெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட, 'மேஜிக்புக்' எனும் புதிய நோட்புக் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இன்டெல் கோர் i5-8250U அல்லது இன்டெல் i7-8550U புராசஸர், 8 ஜி.பி., ரேம், 259 ஜி.பி., சடா ஹார்ட் டிரைவ், சிறப்பான கூலிங் சிஸ்டம், 13.3 அங்குல மேட் ஐ.பி.எஸ்., எல்சிடி திரை, 1080 ரெசல்யூஷன் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். கிளேசியர் சில்வர், ஸ்டார் கிரே மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
அசுஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1' என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன், மே 3-ம் தேதி முதல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் :திரை அளவு: 5.99 அங்குலம்டிஸ்பிளே : புல் ஹெச்.டி., + 18:9 2.5 D; w2160 x 1080 பிக்சல்புராஸசர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
பிரபல ஆடியோ கேட்ஜெட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜேபிஎல்,.அண்மையில், 'ப்ரீ ட்ரூலி ஒயர்லெஸ்' என்கிற இயர்போன் மாடலை வெளியிட்டிருக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் மற்றும் போஸ் நிறுவனத்தின் சவுண்டுஸ்போர்ட் ஆகிய இரண்டின் கலவையாக, இதன் வடிவமைப்பு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 24 மணிநேரம் நீடித்திருக்கும் திறன் வாய்ந்த பேட்டரி இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, 15 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X