Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
ஹூவெய் நிறுவனத்தின் மொபைல் பிராண்டான ஹானர், இந்த ஆண்டின் பிளாக்ஷிப் போனாக, 'ஹானர் 10' ஸ்மார்ட்போனை, அடுத்த வாரம் லண்டனில் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் மே முடிவில் கிடைக்கும். இது பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும், 'ஒன்பிளஸ் 6' மாடலுக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம். இதன் விலை, ரூ.35,000 ஆக இருக்கலாம் என்றும், பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியோமி, 'மி மியூசிக்', 'மி வீடியோ' ஆகிய இரண்டு புதிய இணைய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து, அதன் பீட்டா வெர்ஷனை பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள, மி மியூசிக் செயலியில், ஹங்காமா நிறுவனத்தின் பங்களிப்புடன் தற்போது, 10 லட்சம் இசைக்கோவைகள் அல்லது ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான கூல்பேட், இந்தியாவில் மட்டுமே விறபனைக்கு கிடைக்கும், 'கூல்பேட் நோட் 6' என்ற ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் கடைகளில் மட்டுமே கிடைக்கும்; ஆன்லைனில் கிடைக்காது. 4 ஜி.பி. ரேம் கொண்ட 32 ஜி.பி., அல்லது 64 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்புத் திறன் கொண்ட இரண்டு வேரியன்ட்களில் இது வெளியாகியுள்ளது. எல்.இ.டி., பிளாஷ் மற்றும் 8 ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
பிட்னெஸ் பேண்ட்களில் ஏராளமான தயாரிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தனது சிறப்பம்சங்களால் பிட்னெஸ் ஆர்வலர்களை கவனிக்க வைத்திருக்கிறது, ஐவூமி நிறுவனத்தின், 'பிட் மி' பிட்னெஸ் பேண்ட்கள். இதயத்துடிப்பு மற்றும் தூக்கத்தை கணக்கிடுதல், நீண்டநேரம் உட்கார்ந்தால் எச்சரிக்கை செய்வது, நடை மற்றும் ஓட்டத்தைக் கணக்கிடுதல், ஜி.பி.எஸ்., உள்ளிட்ட வழக்கமான அம்சங்களும், ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
புதுவித அம்சங்களும், வை-பை வசதியும் கொண்ட விலைக் குறைவான கண்காணிப்பு கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது, டி-லின்க் நிறுவனம். 'டி-லின்க் DCS-P6000LH' என்ற இந்த கேமரா, வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் ஏற்றபடி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1280 X 720 பிக்சல்கள் துல்லியத்துடன் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் இந்த கேமராவில், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.இது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X