Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின், 'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மே 13-ம் தேதி முதல் அமேசான் இணையதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.சிறப்பம்சங்கள்:திரை : 5.5 அங்குலம்பிக்சல் : 1920 x 1080 டிஸ்பிளே : 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புராசஸர் : 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 630ரேம் : 4 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு : 64 ஜி.பி., ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
ஹெச்பி நிறுவனத்தின், 'எலைட் புக் 700 G5' மற்றும் 'புரோ புக் 645 G4' லேப்டாப் மாடல்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட இப்புதிய லேப்டாப்களில், 'ஏ.எம்.டி., ரைசன் ப்ரோ' மொபைல் புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்பி எலைட் புக் 700 சீரிஸ், எலைட் புக் 735 G5, எலைட் புக் 745 G5, எலைட் புக் 755 G5 என, மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே, 13.3 அங்குலம், 14 ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
கூகுளின் ஜிமெயில் சேவையில் அண்மையில் தான் புதிய அப்டேட்களும், புதிய அம்சங்களும் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், ஸ்மார்ட் கம்போஸ் எனும் மற்றொரு புதிய வசதியை, கூகுள் விரைவில் வழங்க இருக்கிறது. கூகுளின் 'I/O 2018 டெவலப்பர்' நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வசதி, மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய உதவுகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
சாம்சங் நிறுவனத்தின், 'கேலக்ஸி எஸ்8 லைட்' அல்லது 'கேலக்ஸி எஸ்9 லைட்' ஸ்மார்ட்போன், விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, மே 21-ம் தேதி, சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்:திரை : 5.8 அங்குலம் பிக்சல் : 1080x2220 புராசஸர் : 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன்சிம் ஸ்லாட் : ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
புஜிபிலிம் இந்தியா நிறுவனம், 'X-H1' மிரரர்லெஸ் டிஜிட்டல் கேமராவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கேமராவில், 5 ஆக்சிஸ், 'எடர்னா பிலிம் சிமுலேஷன்' மற்றும் 5.5 ஸ்டாப்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள பிளிக்கர் ரிடக் ஷன் மோட், உள்ளரங்க விளையாட்டுகளில் சிறப்பான புகைப்படங்கள் எடுக்க உதவுகிறது. இந்த கேமராவை பயன்படுத்தி, திருமண விழாக்கள், புட் போட்டோகிராபி, ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
கடந்த ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்ற, 'ஏ3' டேப்லெட்டை, புதிய அம்சங்களுடன், அல்காடெல் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக செயல்திறன், சரியான விலை, முழுமையான கேளிக்கை ஆகிய மூன்று அம்சங்களை பிரதானப்படுத்தி, இந்த டேப்லெட்டை வடிவமைத்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு நூகத் 7.0 இயங்குதளம், 4ஜி எல்டிஇ வசதி, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
அமேசான் நிறுவனம், 'எக்கோ ஸ்பாட்' என்ற பெயரில் ஸ்பீக்கர் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வரும் முதல் ஸ்பீக்கர், அமேசான் எக்கோ ஸ்பாட் தான். இதில் 2.5 அங்குல” அகலத் திரை உள்ளது. அதன்மூலம் நேரம், வீடியோக்கள், வீடியோ கால் வசதிகளை பயன்படுத்தலாம். புளுடூத் மூலம் பிற ஸ்பீக்கர்களை இணைத்துக் கொள்ளலாம். இதில் ஒலியை கட்டுப்படுத்தும் பட்டன்கள், 4 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X