Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
கடந்த செவ்வாய் கிழமை அன்று, டெல்லியில் இருக்கும் அமேஸான் ஸ்டுடியோ ஆரவாரத்துடன் காணப்பட்டது. ஏனெனில் அன்றுதான் ஓபோ நிறுவனத்தின் துணை பிராண்டான ரியல்மீ, தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த ரியல்மீ 1 மாடல் ஸ்மார்ட்போன்தான், 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
கூகுள் நிறுவனம், தனது கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை அண்மையில் அறிமுகம் செய்திருக்கிறது. கூகுள் மேப்ஸ் சேவையின் எக்ஸ்புளோர் டேப் மாற்றி அமைக்கப் பட்டிருப்பதால், இனி மேப்ஸ் சேவையை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளை தேடும்போது, அங்கு இருக்கும் பிரபல உணவகங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க முடியும். இத்துடன் டிரெண்டிங் பட்டியல்களை, ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் சிறப்பம்சங்கள் கொண்டு புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புக் ஷெல்ப் அளவு கருப்பு நிற ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், தனித் தனி பேட்டரி கொண்ட இரண்டு ஸ்பீக்கர் யூனிட்களாக உள்ளன. மொபைல் போன், லேப்டாப், டிவி உள்ளிட்டவற்றுடன் இணைத்து பயன்படுத்த ..

பதிவு செய்த நாள் : மே 20,2018 IST
இந்திய செல்பேனா தயாரிப்பு நிறுவனமான கல்ட், இம்பல்ஸ் என்ற புதிய ஸ்மாட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்ப அம்சங்கள் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள, இம்பல்ஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 7.1.1 நூகத் இயங்குதளத்தில் செயல்படுகிறது.5.99 அங்குல ஹெச்.டி., ட்ரூவியூ திரை, 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. உள்ளீட்டு சேமிப்புதிறன், எம்.டி.கே., 6739 1.5 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்கோர் புராசஸர், ஆட்டோ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X