Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 'ஒன்பிளஸ் 6' ஸ்மார்ட்போன், மே 21-ம் தேதி விற்பனைக்கு வந்தது. முதல் பத்து நிமிடங்களில் 100 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனையாகி, முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது ஒன்பிளஸ் 6. அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் இணையதளம், ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து, க்ரோமா ஸ்டோர்களிலும் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 4ஜி வோல்ட்இ, வை-பை, ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
வாட்ஸ்ஆப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, குரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் அறிமுகமாகி உள்ளது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் இந்த வசதியை பெறலாம். இதன் மூலம், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக நான்கு பேருடன் வீடியோ கால் பேச முடியும். இந்த வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. ஐ.ஓ.எஸ்., தளத்தில் வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.18.52-ல், ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
லெனோவோ நிறுவனம், அதன் 'இசட்5' ஸ்மார்ட்போனில், புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 4,000 ஜி.பி., (4டி.பி.,) இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என, அடுத்தடுத்து வெளியாகியுள்ள அதன் டீசர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இது சாத்தியமானால். 4,000 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை, லெனோவா இசட் 5 பெறும். அப்படியெனில் இந்த ஸ்மார்ட்போனில், 10 லட்சம் புகைப்படங்கள், ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
அசுஸ் நிறுவனம், தனது புதிய ஜென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் பிரீமியம் வேரியன்ட், இன்டெல் கோர் i9 புராசஸர், 15.6 அங்குல எல்.இ.டி., பேக்லிட் 4K புல் ஹெச்.டி., டிஸ்ப்ளே, விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இது, 18.9 மில்லிமீட்டர் தடிமன் மற்றும் 1.86 கிலோ கிராம் எடை கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
ஸியோமி நிறுவனத்தின், 2018-ன் பிளாக் ஷிப் மாடலாக உருவாகி வருகிறது,'Mi8 ஸ்மார்ட்போன்'. இது மே மாதம் 31-ம் தேதி, ஷென்சென் நகரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஸியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, Mi7 மாடலான இதை, Mi8 என அழைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில், குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 சிப்செட், அதிகபட்சம் 8 ஜி.பி., ரேம், 256 ஜி.பி., உள்ளீட்டு ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
சாம்சங் நிறுவனத்தின், 'கேலக்ஸி எஸ் லைட்' லக்ஸுரி எடிஷன் ஸ்மார்ட்போன், அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில், 5.8 அங்குல புல் ஹெச்.டி., இன்பினிட்டி டிஸ்ப்ளே, ஸ்நாப்டிராகன் 660 சிப்செட், 4 ஜி.பி., ரேம், 16 எம்.பி., பின்புற கேமரா, 8 எம்.பி., செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்புலமாக கொண்ட சாம்சங்-எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர்பேஸ், மெட்டல் பிரேம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X