Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
நேர்த்தியான வடிவமைப்பு, துல்லியமான ஒலி ஆகிய இரண்டு அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஆடியோ கேட்ஜட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சென்ஹெய்சர், தனது புதிய 'CX ஸ்போர்ட் இன்-இயர் வயர்லெஸ்' ஹெட்செட்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.குறைந்த எடை, வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டன்ட்,, கழுத்தில் முன்புறமாக அல்லது கழுத்தைச் சுற்றி அணிந்துகொள்ளும் வசதி, நவீன ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
சோனி நிறுவனம், தனது புதிய X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் ஸ்மார்ட் டிவி மாடல்களை, கடந்த மாதம் அறிமுகம் செய்தது. பிரமிக்க வைக்கும் காட்சி அனுபவம், அற்புதமான ஒலி அனுபவம், உடன் அதிநவீன ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் இணைந்த ஸ்மார்ட் டிவி அனுபவத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன இந்த டிவிக்கள். சிறப்பம்சங்கள்:55/65/85-இன்ச், 3840 x 2160 பிக்சல், 4K ஹெச்.டி.ஆர்., டிரைலூமினஸ் டிஸ்ப்ளே X-மோஷன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
விவோ நிறுவனத்தின், 'X 21' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட, இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை பெறுகிறது. விவோ X21 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.சிறப்பம்சங்கள்:திரை : 6.28 இன்ச், 2280 x 1080 பிக்சல்புராசஸர் : குவால்காம் ஸ்நாப்டிராகன் 660ரேம் : 6 ஜி.பி., ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
கூகுள் மேப்ஸ் செயலியில், இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு, அனிமேஷன் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பொம்மை கார், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப, அதிவேக எஸ்.யு.வி., அல்லது பிக்கப் டிரக் என, எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த அம்சம் முதல் கட்டமாக, கூகுள் மேப்ஸ் சேவையின், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
புதிதாக அறிமுகமாகியுள்ள, 'Galarm' என்ற இலவச ஆண்ட்ராய்டு செயலி, வழக்கமாக போனில் இருக்கும் அலாரத்தில் இருந்து வேறுபட்டது. இது குரூப் அலாரமாக செயல்படுகிறது. உதாரணத்துக்கு, உங்கள் அலுவலக நண்பர்கள் இந்த செயலியை தங்கள் போன்களில் தரவிறக்கம் செய்து, இதன்வழி அனைவரும் இணைந்துகொண்டால், அலுவலக மீட்டிங் அல்லது நண்பர்கள் சந்திப்பு என எதுவாக இருந்தாலும், ஒருவர் அலாரம் அமைத்தால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
ரேசர் நிறுவனத்தின், ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் என்னும் அதிக செயல்திறன் கொண்ட, மெல்லிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், 'ரேசர் கோர் X' என்ற அதிவேக எக்ஸ்டர்னல் கிராபிக்ஸ் கார்டையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 15.6 அங்குல திரையில், எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட இதுதான், உலகின் சிறிய கேமிங் லேப்டாப் என்கிற ரேசர் நிறுவனம். திரை : 15.6 இன்ச், 1920x1080 பிக்சல்புராசஸர் : ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X