Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
ஹெச்டிசி நிறுவனம், பட்ஜெட் விலையில் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களை கடந்த ஜூன் 7-ம் தேதியிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் வாங்க முடியும் என தற்போது ஹெச்.டி.சி., நிறுவனம் அறிவித்திருக்கிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் கூல் பிளாக் மற்றும் வார்ம் சில்வர் என இரண்டு நிறங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
சுவாரஸ்ய சாதனங்களை அறிமுகம் செய்யும் டிஜிடெக் நிறுவனம், புதிய ஆன்டி-லாஸ்ட் வயர்லெஸ் புளூடூத் டிராக்கர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைக் கொண்டு களவுப்போகும் சாதனங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த டிராக்கர், 'டிஜிடெக் டிராக்கர்' எனும் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இச்செயலியை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில், இலவசமாக டவுன்லோடு செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
லெனோவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, 'லெனோவா Z5' ஸ்மார்ட்போன் சீனாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என டீசர்கள் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன், 90 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.சிறப்பம்சங்கள்:திரை : 6.2 இன்ச் புல் ஹெச்.டி., ஐ.பி.எஸ்., டிஸ்பிளேபிக்சல் : 2246 x 1080 பாதுகாப்பு : கார்னிங் கொரில்லா கிளாஸ் புராசஸர் : ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff), 2018 -ம் ஆண்டிற்கான ஆப்பிள் டிசைன் விருதை வென்றுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் நிறுவனம் இந்த விருதை வென்றுள்ளது. மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
ஸ்மார்ட்போன் புராசஸர் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான குவால்காம், 'விண்டோஸ் 10' இயங்குதளம் கொண்ட கணினிகளுடன் இயைந்து செயல்படும் 'ஸ்நாப்டிராகன் 850' சிப்செட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய 'ஸ்நாப்டிராகன் 835' புராசஸரைவிட, 30 சதவிகிதம் அதிக செயல்திறனும், 20 சதவிகிதம் நீடித்த பேட்டரி ஆயுளும் கொண்டுள்ளது. இதனால் நெட்வொர்க் மற்றும் டவுன்லோட் / அப்லோட் வேகம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2018 IST
'ஜே.பி.எல். கோ' ஸ்பீக்கர் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த ஹார்மன் இண்டர்நேஷனல் நிறுவனம், அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, 'ஜே.பி.எல். கோ 2' ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கையடக்கமான, புளுடூத் ஸ்பீக்கரான இதை, மொபைல், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுடன் புளுடூத் வழியாக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். பில்ட்-இன் எக்கோ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X