Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
விவோ நிறுவனத்தின் புதிய சிறப்பம்சமான அபெக்ஸ் போன் தொழில்நுட்பத்தின் கீழ், 90 சதவீதத்துக்கு அதிகமான ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ கொண்ட, இரண்டு நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மாடல்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. விவோ ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 'விவோ நெக்ஸ் எஸ்' மற்றும் மிட்-ரேஞ்ச் மாடலான 'விவோ நெக்ஸ் ஏ' ஆகிய இந்த இரு மாடல்களும், ஜூன் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
ஆப்பிள் நிறுவனத்தின், 'ஐபோன் X' அறிமுகம் செய்யப்பட்டது முதல், சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. அதே நேரத்தில் அதற்கு இணையாக வெளியான, சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த, 'கேலக்ஸி எஸ்9' ஸ்மார்ட்போன்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. 'கேலக்ஸி எஸ்9 பிளஸ்' மாடல் தான், ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்கிறது கவுன்ட்டர்பாயின்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
கடந்த ஆண்டு ஸியோமி நிறுவனம் அறிமுகம் செய்திருந்த, 'ரெட்மி 5' சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக, 'ரெட்மி 6' மற்றும் 'ரெட்மி 6ஏ' ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. ரெட்மி 6திரை: 5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்) புராசஸர்: 2.0 Ghz ஆக்டாகோர் மீடியாடெக்ரேம்: 3 ஜி.பி., / 4 ஜி.பி.,உள்ளீடு: 32 ஜி.பி., / 64 ஜி.பி.,இயங்குதளம்: ஆண்டுராய்டு 8.1 ஓரியோ, MIUI 9சிம்: டியூயல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் 4K டிவிக்கு புதிய இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய 'வாட்ச் ஓஎஸ் 5' இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளன. 'டிவி ஓ.எஸ்., 12' இயங்குதளத்தில், டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க, மிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
போட்டோக்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ள வழி செய்யும் வகையில், 'கேப்ஷ்யூர்' செயலி அமைந்துள்ளது. போட்டோக்களை பகிர்ந்துகொள்ள பலவேறு செயலிகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவே உதவுகின்றன. மாறாக, தனிப்பட்ட படங்களை நண்பர்கள், குடும்ப வட்டத்தில் பகிர விரும்பினால், அதற்கான வாய்ப்பை இந்த செயலி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இந்த செயலியில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X