Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
நோக்கியாவின் முதல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மாடலான, 'நோக்கியா X6' கடந்த மாதம் சீனாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழ்நிலையில், இணையதளத்தில் 'நோக்கியா X6' போனின் சப்போர்ட் பேஜ் வேலை செய்ய தொடங்கிவிட்டது. அதனால் இது விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. நாட்ச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
யோகா அல்லது உடற்பயிற்சிக்கு அதிக நேரம் செலவிட முடியாமல், பிசியாக இருப்பவர்களுக்கான பிரத்யேக செயலி, 5 மினிட் யோகா. ஐந்து நிமிடங்களில் உடலை சுறுசுறுப்பாக்கும் யோகாசனங்களை இது கற்றுத் தருகிறது. யோகாவை கற்றுக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் ஆர்வம் கொண்ட ஆரம்ப நிலையினருக்கு ஏற்ற செயலி இது. இதன் மேம்படுத்தப்பட்ட சேவைகள் கொண்ட பிரீமியம் வெர்ஷனை கட்டணம் செலுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
'செவென் - 7 மினிட் ஒர்க் அவுட் டிரெய்னிங் சேலஞ்ச்' என்றழைக்கப் படும் இந்த செயலி, உடற்பயிற்சிக்காக, நீங்கள் ஒரு நாளைக்கு 7 நிமிடங்களுக்கு மேல் செலவிட தேவையில்லை என்கிறது. ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் வகையில், உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து வழிகாட்டுகிறது. இதில் ரிவார்ட் சிஸ்டம் இருப்பதால், உங்களின் சாதனைகள், புள்ளி விவரங்கள், இலக்குகளை நண்பர்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
நடுத்தர விலை ஸ்மார்ட்போன் மாடல்களே தொடர்ந்து அறிமுகமாகி வந்த நிலையில், 'மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 பிளஸ்' மற்றும் 'பானாசோனிக் P90' என, இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள், இந்தியாவின் அனைத்து முன்னணி ரீடெயில் கடைகளிலும் கிடைக்கும். பானாசோனிக் P90 சிறப்பம்சங்கள்திரை: 5 இன்ச் ஹெச்.டி., ஐபிஎஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான, ஜெப்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், 'ஸ்மார்ட் டைம் 200' என்ற ஸ்மார்ட்வாட்சை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. புளுடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால், அழைப்புகள் ஏற்பது, குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் படிப்பது, அனுப்புவது என, ஸ்மார்ட்போனின் அத்தனை வேலைகளையும் இதிலேயே மேற்கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாகி வரவேற்பைப் பெற்ற, மி பாக்கெட் ஸ்பீக்கரின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, 'மி பாக்கெட் ஸ்பீக்கர் 2' அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ஒலிக் கருவிகள் தயாரிக்கும் ஜெர்மனியின் டிம்பனி நிறுவனத்துடன் இணைந்து, ஸியோமி நிறுவனம் இந்த ஒயர்லெஸ் பாக்கெட் ஸ்பீக்கரை தயாரித்துள்ளது.புளுடூத் மூலம் எந்த ஸ்மார்ட்போன், டேப்லெட், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X