Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
புஜிபிலிம் இந்தியா நிறுவனம், குறைந்த விலையில், புரபஷனல் கேமராவுக்கு உரிய அத்தனை அம்சங்களும் கொண்ட, 'புஜிபிலிம் X-A5' மிரர்லெஸ் டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தி உள்ளது. எக்ஸ் சீரிஸ் ஜூம் லென்ஸ் கிட், நவீன கலர் ரீப்ரடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட 24.2 எம்.பி., ஏ.பி.எஸ்., சென்சார், 180 டிகிரி வரை டில்ட் ஆகும் பின்புற எல்.சி.டி., திரை, பேஸ் டிடெக்ஷன் ஆடோ-போகஸ் உள்ளிட்டவை இதன் முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
அலுவலகப் பணியிலும், பயணத்தின் போதும் பயன்படுத்தக்கூடிய, கையடக்க எல்.இ.டி., புரஜக்டரை, வியூசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வியூசோனிக் எம்1 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புரஜக்டரில், ஹார்மன் கார்டன் இரட்டை பில்ட்-இன் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது. மிட் ரேஞ்ச் விலையில் வெளியாகியுள்ள இந்த மாடலில், புல் ஹெச்.டி., ரெசல்யூஷன், 3டி இணக்கத்திறன், 250 ஏ.என்.எஸ்.ஐ., லூமென்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
முன்னணி லேப்டாப் கணினிகள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.பி., மாணவர்கள், கிரியேடிவ் துறை புரபஷனல்கள், மற்றும் இளையோரின் தேவைகளை கருத்தில் கொண்டு, 'பெவிலியான் X360 நோட்புக் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.8-ம் தலைமுறை i7 கோர் புராசஸர்களுடன், அற்புதமான காட்சி அனுபவத்தை தரும் 'மைக்ரோ-எட்ஜ்' 14 அங்குல திரை, இன்டெல் ஆப்டேன், 12 ஜி.பி., ரேம், 512 ஜி.பி., சேமிப்புத்திறன், 11 மணி நேர பேக்-அப் திறன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
தரம், வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள் என, தொடர்ச்சியாக தனது தயாரிப்புகளை மேம்படுத்தி வரும் ஸியோமி நிறுவனம், 'ரெட்மி 6 ப்ரோ' ஸ்மார்ட்போனை கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'ரெட்மி 6' ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் தான் ரெட்மி 6 ப்ரோ. 5.84 இஞச் புல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஸ்நாப்டிராகன் 625 புராசஸர், 12 எம்.பி., + 5 எம்.பி., என இரண்டு கேமராக்கள் கொண்ட பின்புற கேமரா, 5 எம்.பி., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
அசுஸ் பிராண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், அசுஸ் ஜென்போன் 5Z. இது ஜூலை 4-ம் தேதி, இந்தியாவில் வெளியாக இருக்கிறது. கண்ணாடி கவர் கொண்ட கவர்ச்சியான் தோற்றத்துடன், ஆப்பிள் ஐபோன்-X மாடலில் இருப்பது போன்ற நாட்ச், அதிக செயல்திறன் என, எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும், இதன் தொடக்க விலை, 35,000 ரூபாயாக இருக்கலாம் என்று தெரிகிறது. பிளிப்கார்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
இந்தியா சாஸ்திரிய இசைப் பிரியர்களை பரவசப்படுத்தி இருக்கிறது, ஹெச்.சி.எல்., நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தி இருக்கும், 'ஹெச்.சி.எல்.,.மியூசிக்' என்ற இலவச இசை செயலி. இசை ரசிகர்களை மகிழ்விக்க வந்திருக்கும் இந்த செயலியில், பிரபல இசைக் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள், துல்லியமான ஸ்டுடியோ ரெக்கார்டிங்குகள், இசைத் தொகுப்புகள் என பல பிரிவுகள் உள்ளன. ஹிந்துஸ்தானி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2018 IST
குறிப்புகள் எடுக்க உதவும் மிகவும் பிரபலமான செயலி இது. டைப் செய்தல் அல்லது குரல்வழி பதிவு செய்தல் அல்லது நாம் வார்த்தைகளை சொல்ல, அதை கூகுள் எழுத்தில் பதிவு செய்ய, இப்படியெல்லாம் குறிப்புகள் எடுக்க இந்த செயலி உதவுகிறது. போனில் இருக்கும் இமேஜ் அல்லது கேமரா மூலம் போட்டொ எடுத்து இணைத்து, 'டு டூ லிஸ்ட்' தயாரிக்கலாம். இதில் நிறைய கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X