Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
போட்டி மிகுந்த மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில், ஏற்கனவே இருக்கும் வசதிகளை மேம்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் உத்தியுடன், சாம்சங் நிறுவனம் தனது 'இன்பினிட்டி டிஸ்பிளே' சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில், 'J8' மாடலையும், விவோ நிறுவனம், 'விவோ Z10' மாடலையும் கடந்த வாரம் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சாம்சங் J8துல்லியமான டூயல் பிரைமரி கேமரா, வீடியோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
உள்நாட்டு மின்னணு நுகர்பொருட்கள் உற்பத்தியாளரான ஐபால் நிறுவனம், மைக்ரோசாப்டின் டிஜிட்டல் அசிஸ்டன்ட், 'கொர்டானா' ஆதரவு கொண்ட, 'ஐபால் காம்ப்புக் எம்500' என்ற சிறிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது அலுவலகப் பயன்பாட்டிற்கு கையில் எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. இந்த லேப்டாப், 'விண்டோஸ் 10 ஹோம்' இயங்குதளம் கொண்டது, 'விண்டோஸ் 10 ப்ரோ' இயங்குதளம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
சோனி நிறுவனம், தனது சைபர்-ஷாட் RX100 சீரிஸ் கையடக்க கேமராக்களின் தொடர்ச்சியாக, RX100 VI கேமராவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதிகத்திறன் வாய்ந்த ஜூம் லெஸ், உலகின் வேகமான 0.03 வினாடி ஆட்டோ ஃபோகஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது, சோனி RX100 VI கேமரா.ஜைஸ் வேரியோ-சோன்னார் டி 24-200 எம்.எம்., லென்ஸ், 3 இஞ்ச் எல்.சி.டி., திரை, செயல்திறன் மிக்க ஆட்டோபோக்கஸ் டிராக்கிங், நேச்சுரல் டச் போகஸ், டச் பேட், 40 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
அகில இந்திய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகளில் வென்றால் தான், மருத்துவப் படிப்புகளிலும், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., பிட்ஸ், உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் சேர முடியும்.. இதற்கு பள்ளியில் சொல்லித்தருவது மட்டும் போதாது என்று நினைப்பவர்களும், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கு, உடனுக்குடன் அதற்குரிய ஆசிரியர்களிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல், 'மாணவ தூதர் திட்ட'த்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உள்ள தொழிநுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து, பயிற்சிகள் அளித்து ஊக்கப்படுத்துவதுடன், ஒன்பிளஸ் நிறுவன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
'ஐ.வி.வி.ஓ.' என்ற பெயரில், குறைந்த விலை மொபைல் போன்கள் தயாரிக்கும் பிரிட்ஸோ நிறுவனம், ரூ.569 முதல் ரூ.669 வரை விலைகள் கொண்ட, புதிய 'ஈகோ சீரிஸ்' மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. iVVO IV1801, iVVO IV1805s மற்றும் iVVO ஈகோ பீட்ஸ் ஆகிய இந்த மாடல்கள், கிராமப்புற வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் என்று பிரிட்ஸோ நிறுவனம் கருதுகிறது.இந்த மூன்று மாடல்களிலும், டூயல் சிம், 1000 எம்ஏஹெச் பேட்டரி, எம்பி3 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X