Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
ஒப்போ நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பைண்ட் X' ஸ்மார்ட்போன் மாடல், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒன்பிளஸ் 6, அசுஸ் ஜென்போன் 5Z மாடல்கள் போல், நாட்ச் இல்லாத, பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன், 93.8 சதவீதம் ஸ்கிரீன் - பாடி ரேஷியோ கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் தோற்றத்தில், சாம்சங் கேலக்சி எஸ்9 சீரிஸ் போனை ஒத்திருந்தாலும், போனின் உச்சியில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
வை-பை தொழில்நுட்பம் மூலம் இயக்கக்கூடிய, 'ரூம்பா 671' ரோபோடிக் வேக்குவம் கிளீனரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஐரோபோ தயாரிப்புகளின் இந்திய விநியோகஸ்தரான, பியூர்சைட் சிஸ்டம்ஸ் நிறுவனம். வட்ட வடிவமும், நேர்த்தியான வடிவமைப்பும் கொண்ட இது, 9 செ.மீ., உயரம் மட்டுமே கொண்டிருப்பதால், வீட்டு பர்னிச்சர்களின் மத்தியில் எளிதாக சென்று வருவதோடு, சோபாவின் கீழ், மெத்தையின் கீழ் என, சுத்தம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், 'ZEB-5CSLU3' என்ற, 5 சார்ஜிங் போர்ட்கள் கொண்ட, டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அறைச் சுவர்களில் ஆங்காங்கே வயர்கள் தொங்கிக்கொண்டு ஒழுங்கில்லாமல் இருப்பதைத் தவிர்த்து, உங்களுடைய மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்த, இந்த ஹப் உதவும். இதன் காளான் வடிவ எல்.இ.டி., விளக்கு, படுக்கை அறை விளக்கு போல அழகாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
நினைத்த இடத்தில் வசதியாக அமர்ந்துகொண்டு லேப்டாப், கணினிகளில் வேலை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவும் வகையில், எடை குறைவான, 5.1 மி.மீ., மட்டுமே தடிமன் கொண்ட அல்ட்ரா சிலிம் வயர்லெஸ் கீபோர்டை, டார்கஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட நேரப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிசர்-சுவிட்ச் விசைகள் கொண்ட இந்த கீபோர்ட், விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட் ஆகிய இயங்குதளங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் சில செயலிகள், ஒருவரின் செல்போன் விவரங்களை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து, மூன்றாம்தரப்பு நிறுவனங்களுக்கு ரகசியமாக அனுப்பக்கூடும் என்று, அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்கள் பயனர் பெயர்கள், பாஸ்வேர்ட்கள், கிரெடிட் கார்ட் எண்கள், மற்றும் இதர முக்கிய தனிப்பட்ட தகவல்கள் என, உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில், தனது ஜியோ போன் மூலம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்தகட்டமாக மேம்பட்ட வசதிகள் கொண்ட புதிய 'ஜியோபோன் 2' ஸ்மார்ட் பீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. க்வெர்டி கீபேட், நான்கு வழி நேவிகேஷன், மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட இந்த போன், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். 'கை' இயங்குதளத்தில் செயல்படும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X