Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
பிளாக்பெரி கீஒன் மாடலின் மேம்பட்ட வடிவமாக, டூயல் சிம் கொண்ட 'பிளாக்பெரி கீ2' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அம்சம் கலந்த தொழில்நுட்பம் என அதிநவீனமாக இருந்தாலும், பிளாக்பெரியின் தனித்துவமான க்வெர்டி கீபேட் அமைப்பை தக்கவைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. ஜூலை 31ம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்காணித்து, எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது, ரிவர்சாங் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் 'ஜெல்லி' ஸ்மார்ட்வாட்ச்'. இது அமேசான் மற்றும் பிள்ப்கார்ட் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு குழந்தைகளில் பொம்மை வாச்ட் போன்று காட்சியளிக்கும் இதில், வாய்ஸ் சாட், இருவழி அழைப்பு வசதி, நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட, 'டீப் திங்க்Q' தொழில்நுட்பத்தில் இயங்கும், புதிய ஓ.எல்.இ.டி., ஸ்மார்ட் டிவி மாடல்களை, எல்.ஜி., நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அறிமுகம் நடந்த உடனேயே, W8, B8, C8 மற்றும் E8 ஆகிய நான்கு வேரியன்ட்களும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு தனித்துவமான, பிரத்யேக காட்சி அனுபவத்தையும், பொழுதுபோக்கையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
சிறிய அறைகளுக்கு ஏற்ற, 'ஜாய் S' ஏர் பியூரிபையர் சாதனத்தை, புளூஏர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெபாசைலென்ட் பில்ட்ரேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இச்சாதனம், அமேசான் இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. காற்றிலுள்ள மாசுகள், பாக்டீரியா, வைரஸ், அல்ர்ஜி பொருட்கள், மைக்ரோபிளாஸ்டிக், புகை, தூசி, உள்ளிட்ட அனைத்து மாசுகளையும், 99.97 சதவீதம் அளவுக்கு இது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
தொலைபேசி அழைப்புகளை அடையாளம் காண உதவும் பிரபலமான செயலி, ட்ரூ காலர். இது தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, அழைப்புகள் மற்றும் உரையாடல்களை பதிவு செய்யும் வசதியை ட்ரூ காலரில் சேர்த்துள்ளது. இந்த புதிய வசதி, தகவல் தொடர்பை பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மாற்ற உதவுவதுடன், தொலைபேசி அழைப்புகள் வழியாக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கவும் உதவும் என்கிறது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X