Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தனித்துவமான, 'சர்பேஸ்' லேப் டாப் வரிசையில், சர்பேஸ் புக் 2, சர்பேஸ் லேப் டாப் என, இரண்டு புதிய தயாரிப்புகள் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முந்தைய சர்பேஸ் மாடலைவிட, ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது சர்பேஸ் புக் 2 மாடல் என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதில் அதிவேக 8ம் தலைமுறை இன்டெல் டூயல் கோர் அல்லது குவாட்-கோர் புராசஸர்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய இந்த ரேபிட் சார்ஜர்கள் உதவும். ரேபிட் 13 சார்ஜர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளம், குவால்காம் 3.0, டைப்-சி மற்றும் யு.எஸ்.பி., சார்ஜர் நுட்பம் கொண்ட சாதனங்களுடன் பொருந்திப்போகும். இதில் ஒரே நேரத்தில் இரண்டு யு.எஸ்.பி., சாதனங்களையும், ஒரு டைப்-சி சாதனத்தையும் சார்ஜ் செய்யலாம். இதன் அவுட்புட் 3.4ஏ. ரேபிட் 16 மாடலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
இண்டோர், அவுட்டோர் என, எந்த இடத்திலும் இனிய இசையை வழங்கும் 'எக்ஸ்.எஸ் - எம்.சி.15' டிராலி ஸ்பீக்கர்களை, ஜே.வி.சி., நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எளிதாக வேறு இடங்களுக்கு நகர்த்த வசதியாக, ஸ்பீக்கருடன் டிராலி இணைக்கப்பட்டுள்ளது. ஒலியை அதிகப்படுத்தும் கூடுதல் டிரைவர்களுடன் இணைந்து, இது 2000 வாட்ஸ் அளவுக்கு இசையை ஒலிக்கும். இதிலுள்ள இன்-பில்ட் ரீசார்ஜபில் பேட்டரி, 4-5 மணி நேர ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
பிளாக்பெரியின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரிசையில், 'பிளாக்பெரி எவால்வ், 'பிளாக்பெரி எவால்வ் எக்ஸ்' ஆகிய இரண்டு புதிய மாடல்களை வெளியிடவுள்ளது இந்தியாவில் பிளாக்பெரி போன்கள் தயாரிக்கும் உரிமம் பெற்ற, ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம்.. இந்த இரண்டு போன்களிலும், 18:9 புல் வியூ டிஸ்பிளே, டூயல் கேமரா, குயிக் சார்ஜிங், பேஷியல் ரெகக்னிஷன் மற்றும் கைரேகை கொண்டு அன்லாக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
பைபர் தொழில்நுட்பம் அடிப்படையிலான பிராட்பேண்ட் இணைய சேவை மற்றும் செட் டாப் பாக்ஸ் இணைப்புகள் அளிக்கும் சேவையை, ஆகஸ்டு 15ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது ஜியோ நிறுவனம். இது தற்போது பைபர் வழி இணைய சேவை அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ஏ.சி.டி., ஹேத்வே போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டையை ஏற்படுத்தக் கூடும்.ஜியோபைபர் சேவை மூலம், ஜியோ ஜிகாபைபர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X