Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
வீட்டுக்குள்ளே இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, எங்கும் காற்று மாசுபாடு நம்மை சூழ்ந்திருக்கிறது. இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னையில் இருந்து காக்கும் விதமாக, காற்றில் உள்ள மாசுகள் மற்றும் தூசிகளை வடிகட்டி, தூய்மையான காற்றை சுவாசிக்க உதவும், 'பிராணா ஏர் மோஷன் மாஸ்க்'ஐ பியூர் லாஜிக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
செய்திகளை வேகமாக பகிர்ந்துகொள்ள உதவும் சமூக வலைதளம் டுவிட்டர். சுமார் 34 கோடி பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டுவிட்டர் தளம், 2ஜி, 3ஜி நெட்வொர்க்குகளிலும் வேகமாக செயல்படும் வகையில், 'டுவிட்டர் லைட்' என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போனில் நிறுவும் போது, வெறும் 3 எம்.பி., இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் இச்செயலி, இந்தியா உள்ளிட்ட 21 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
கடந்த ஜூனில் வெளியாகி கவனம் ஈர்த்த, 'மி பேட் 4' டேப்லெட்டின் பெரிய வடிவமாக, 'மி பேட் 4 பிளஸ்' டேப்லெட் சீனாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10.1 இஞ்ச் திரை கொண்ட இதில் பேஸ் அன்லாக் மற்றும் முன்புற கைரேகை சென்சார் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 660 சிப்செட், அட்ரினோ 512 ஜி.பி.யு., ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம். 4 ஜி.பி.,ரேம், 8620 எம்ஏஹெச் திறன் பேட்டரி, 13 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
நோக்கியா பிராண்டு ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உரிமம் பெற்ற, ஹெச்.எம்.டி., குளோபல் நிறுவனம், நோக்கிய 2.1., நோக்கியா 3.1., நோக்கியா 5.1., ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மே மாதமே இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருந்தாலும், நோக்கியா 3.1., மாடலில் 2 ஜி.பி., ரேம் / 16 ஜி.பி., வேரியன்ட் மட்டுமே கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
சிறந்த இசை அனுபவத்தை அளிப்பதில் தனித்தன்மை கொண்ட சோனி நிறுவனம், HT-S700RF, HT-S500RF ஆகிய இரண்டு 5.1 சேனல் சவுண்ட்பார் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக ஏழு வயர்கள் தேவைப்படும் இந்த மியூசிக் சிஸ்டமை, மூன்றே வயர்களில் இணைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். 1000W திறன் கொண்ட 5.1 சேனல் சரவுண்ட் சவுண்டு தான், இதன் முக்கிய அம்சம். HT-S700RF மாடலில், இரண்டு முன்புற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி, பார்வை பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.ஓஹியோ மாகாணத்திலுள்ள, டொலிடொ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், தொடர்ச்சியாக நீல நிற ஒளியை பார்க்க நேரும்போது, விழித்திரையில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன மூலக்கூறுகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X