Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
எல்.ஜி., நிறுவனம், தனது இந்த ஆண்டின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக, 'எல்.ஜி., ஜி7+ திங்க்யூ' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த நேர்த்தியான போன், 6.1 இஞ்ச் க்யூ.ஹெச்.டி.,+ புல்வியூ டிஸ்பிளே, ஸ்நாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜி.பி., ரேம், 128 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்புத்திறன், டெடிகேட்டட் கூகுள் அசிஸ்டென்ட் பட்டன், கிளாஸ்-மெட்டல் பாடி, 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
ஒவ்வொரு நாளும் புதுப் புது ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. சிறந்த போனை தேர்ந்தெடுப்பது எப்போதுமே சவாலான விஷயம் தான். 25 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, 53 பத்திரிகைகள் இணைந்து செயல்படும், 'எக்ஸ்பெர்ட் இமேஜிங் அண்டு சவுண்டு அசோசியேஷன்' அமைப்பு, 2018-19 ஆண்டில் சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. தனித்துவம் கொண்ட நேர்த்தியான வடிவமைப்பு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
நாம் அன்றாடம் கேள்விப்படும் ஏராளமான கெட்ட செய்திகள், நம்மை சோர்வடைய செய்வதுடன், வாழ்க்கையிலும் மற்றவர்களிடமும் அவநம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. இதை மாற்றி, காலையில் உங்கள் தினசரி கடமைகளை உற்சாகத்துடன் தொடங்கும் வகையில், நம்பிக்கையூட்டும் கதைகளையும், நல்ல செய்திகளையும் தரவுள்ளது கூகுள் செயலியான, கூகுள் அசிஸ்டென்ட். இந்த செயலியை திறந்து, 'ஒரு நல்ல செய்தி சொல்லேன்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
பிட்பிட் நிறுவனத்தின் புதிய அறிமுகம், சார்ஜ் 3 பிட்னெஸ் டிராக்கர். ஸ்விம் டிராக்கிங் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே, 7 நாட்கள் நீடிக்கும் பேட்டரி என, முந்தைய மாடலைவிட, இது சிறப்பம்சங்களுடன் உள்ளது. அலுமினிய மேற்பரப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட தொடுதிரை டிஸ்பிளே, நீர்புகாத பாதுகாப்பு, நீச்சல் செயல்பாடுகளை கண்காணிக்கும் அம்சம், 15 வகையான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டேபிள் லேம்ப்பை, சிஸ்கா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வை-பை வசதி கொண்ட இந்த லேம்ப்பை, அமேசான் அலெக்சா மூலம் கட்டுப்படுத்த முடியும். குரல் ஆணை மூலம், ஸ்விட்ச் ஆன், ஸ்விட்ச் ஆப், ஒளி அளவை மாற்றுவது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ள முடியும். மேலும், வார்ம் ஒயிட், டே லைட், கூல் ஒயிட் என,, ஒளியமைப்பை மாற்றலாம். படிப்பதற்கு வசதியாக, கண்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
நடுத்தர விலை ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஸியோமி நிறுவனம், பிளாக்ஷிப் தரத்திலான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அளிப்பதற்கென்றே, போக்கோ என்னும் புதிய துணை பிராண்டை உருவாக்கியுள்ளது. அதன் முதல் அறிமுகமாக, அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகியுள்ளது, போக்கோ F1 ஸ்மார்ட்போன். 6.18 புல் ஹெச்.டி., எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே, குவால்காம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X