Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
அழகியல் தன்மை கொண்ட மினிமலிச வடிவமைப்பு, மென்மையான பினிஷிங், கெப்பாசிடிவ் டச் கட்டுப்பாடு மற்றும் பார்வைக்கு இதமான ஆர்ஜிபி விளக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட வயர்லெஸ் ஸ்பீக்கரை, ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிஸம் ஸ்பீக்கரில் உள்ள அழகிய எல்.இ.டி., விளக்குகளை தொடுவதன் மூலம், அதன் வண்ணத்தை மாற்றலாம். மேலும், பாடல்களை மாற்றுதல், ஒலியளவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
குடும்பத்தின் முழுத் தேவையை பூர்த்தி செய்யும் கிளாஸ் பினிஷிங் கொண்ட 'சைட் பை சைட்' ரெப்ரிஜிரேட்டரை ஹையர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அழகியல் நோக்குடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'HRF-748CG' மாடல் பிரிஜ், நவீன உள் அலங்காரமும், வடிவமைப்பும் கொண்ட வீடுகளுக்கு பொருத்தமானதாக இருக்கும். டஸ்ட் மற்றும் ஸ்க்ராட்ச் பிரீ மேற்[பரப்புடன், சாக்லேட் மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
மேம்படுத்தப்பட்ட பாஸ் ரெஸ்பான்ஸ் கொண்ட, துல்லியமான ஒலியை வழங்கும் எடை குறைந்த புளுடூத் இன்-இயர் ஹெட்போனை, பிரபல பிராண்டான சென்ஹெய்ஸர் அறிமுகப்படுத்தியுள்ளது. கழுத்தைச் சுற்றி அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'CX 6.00BT' மாடல் இயர்போனின் எடை 14 கிராம் மட்டுமே. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக் கூடிய வசதி, ஆறு மணி நேரம் நீடிக்கும் பேட்டரி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
ஆன்லைன் சந்தையை மையப்படுத்தி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அளிப்பதில் முனைப்பாக இருக்கும் ரியல்மீ, இரண்டு வேரியன்ட்கள் கொண்ட 'ரியல் மீ 2' ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நாட்ச் அமைப்புடன் புல் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல், 'ரியல்மீ 2' மட்டுமே. செப்டம்பர் 4-ம் தேதி முதல், பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
ஸியோமி, ஒன்பிளஸ், ஹானர், ஒப்போ உள்ளிட்ட சீன பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், மூன்று பட்ஜெட் மாடல்களுடன் புதிதாக இணைந்துள்ளது 'ஹெங் டாங்' பிராண்டு. H1 மாடலில், 5.5 இஞ்ச் ஹெச்.டி., திரை, 2 ஜி.பி., ரேம், 16 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்புத் திறன், 3000 எம்ஏஹெச் திறன் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்கள். H3 மாடலில், 5.5 இஞ்ச் ஹெச்.டி., திரை, 1.3 GHz மீடியாடெக் புராசஸர், 3 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2018 IST
நகர்ப்புரங்களில் இருக்கும் 'கேட்டட் கம்யூனிட்டி' எனப்படும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு உதவும் மென்பொருளையும், அதனுடன் இணைந்து செயல்படும் செயலியையும், 'மைகேட்' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் போனை அடிப்படையாகக் கொண்டது மைகேட். குடியிருப்பு வளாகத்துக்கு வந்து செல்பவர்கள் பற்றிய டிஜிட்டல் பதிவெடு, குடியிருப்போரை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X