Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
ஸியோமி, தனது புதிய ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி 6, ரெட்மி 6A, மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஆகிய மூன்று மாடல்களும், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில், ஸியோமியின் பங்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள் விலை: ரூ.10,999/-*திரை: 5.84 இஞ்ச் புல் ஹெச்.டி.,ரெசல்யூஷ: 1080 X 2280புராசஸர்: 2GHz ஆக்டா-கோர் குவால்காம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
பொதுவாக இணைய இணைப்புக்காக வீட்டில் பொருத்தப்படும் வை-பை ரவுட்டர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செயல்படும். இதனால் கணினி, டிவி, லேப்டாப் என, வெவ்வேறு அறைகளில் உள்ள சாதனங்களில் வை-பை இணைப்பைப் பெற சிரமமாக இருக்கும் அல்லது சிக்னல் பலவீனமாக இருக்கும். இந்தப் பிரச்னைக்கு தீர்வாக வந்திருப்பது, 'DG-WR3001NE டிஜிசோல் வயர்லெஸ் ரிப்பீட்டர். இதைச் சரியான இடத்தில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
இனிமையான இசையை வழங்குவதுடன், சுவரையும் அலங்கரிக்கும் 'வால் ஆர்ட்' வுட்டன் ஸ்பீக்கரை, ஐபால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தட்டையான, செவ்வக வடிவ மர பேனலுக்குள், ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு, மேற்புறம் ஆர்ட் கேன்வாஸ் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கவர்ச்சியான ஸ்பீக்கர். 'மசாட்நியு' தொழில்நுட்பம் மூலம் துல்லியமான இசையை வழங்கும் இந்த ஸ்பீக்கர், ஏழு வகையான பேனல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில், 'ஹானர் 7S' மாடல் மூலம், ஸியோமி 5A உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது ஹானர். 5.45 ஹெச்.டி., திரை, மீடியாடெக் MT6737 புராசஸர், 2 ஜி.பி., ரேம், 16 ஜி.பி., இன்டெர்னல் மெமரி, எல்.இ.டி., பிளாஷ் கொண்ட 13 எம்.பி., பின்புற கேமரா, சாப்ட் பிளாஷ் கொண்ட, 5 எம்.பி., செல்பி கேமரா, உள்ளிட்ட அசத்தலான அம்சங்களை, ஹானர் 7S கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.1 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
நேர்த்தியான வடிவமைப்பு, அதிவேக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு என மூன்று அம்சங்களில் மேம்பட்ட, 'லெனோவா திங்க்பேட் E480' லேப்டாப் கணினியை, லெனோவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் புராசஸர், 32 ஜி.பி., வரையிலான ரேம், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உடன், 11 கிரேட் மிலிட்டரி அம்சங்கள் கொண்ட உறுதியான கட்டமைப்பு, ஒரு முறை சார்ஜ் செய்தால், 13 மணி நேரம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
உலகம் சிந்திக்கும் போக்கையே புரட்டி போட்டுவிட்டது கூகுள் என்றால் மிகையில்லை. இணையத்தின் பயன்பாட்டை எளிதாக்கி, பரவலாக்கிய கூகுள் நிறுவனம், தனது 20வது பிறந்த நாளை இந்த மாதம் கொண்டாடுகிறது. செப்டம்பர் 4ம் தேதி தான் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் என்றாலும், செப்டம்பர் 27ம் தேதியை தான், பிறந்த நாளாக கூகுள் கொண்டாடுகிறது. கூகுள் தேடுபொறி என்ற ஒற்றை அம்சத்துடன் காலடி எடுத்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X