Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
அண்மையில் தான், 'விவோ V5' ஸ்மார்ட்போனை வாங்கினேன். இந்த போன் என் அம்மாவின் சாய்ஸ் என்றாலும், எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. ஸ்டைலான இதன் வடிவமைப்பு, பளிச் வெள்ளை நிறம் பார்க்க கேட்சியாக இருக்கிறது. இதற்கு முன்பு விவோ நிறுவனத்தின், V3 மாடல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினேன். இருந்தாலும் புதிய V5 மாடல், பயன்படுத்துவதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதன் பெரிய திரை, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
கேமரா போன்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மாடல் என்று, 'ஓப்போ F5' மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஓப்போ நிறுவனம். செல்பி கேமராக்களை மையப்படுத்தி ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது ஓப்போ. செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் இணைந்த பேஷியல் ரெகக்னிஷன், பெரிய திரை, துல்லியமான கேமரா, நீடித்து உழைக்கும் பேட்டரி என முந்தைய மாடலைவிட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
புளூடூத் ஸ்பீக்கர்களில் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வரும், ஸூக் நிறுவனத்தின் புதிய அறிமுகம், ஸூக் ZB ஜாஸ் பிளாஸ்டர். இதன் சத்தம் மட்டுமல்ல, ஆற்றலும் அதிகம். 30 வாட்ஸ் ஸ்டீரியோ ஒலியுடன், இன்பில்ட் சப் ஊபரின் ஒலியும் சேர, உங்களை இசை மழையில் நனைக்கும் இந்த ஸ்பீக்கர். பார்டி, விருந்துகளில் பயன்படுத்த ஏற்றது. ஷாக் புரூப், வாட்டர் புரூப் பாதுகாப்பும் உண்டு. 1.2 கிலோ ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
மோட்டார் பைக்குகள், கார்கள் போன்ற வாகனங்களில் பொருத்தக்கூடிய, தானே வீடியோ எடுக்க உதவும் மினி கேமரா உலகத்தின் புது வரவு, குவெலிமா SQ11 மினி கேமரா. 120 டிகிரி கோணத்தில் சுழலும் இந்த கேமராவில் தரமான வீடியோக்களை எடுக்கலாம். நைட் விஷன் நுட்பம் இருப்பதால், இரவிலும் காட்சிகளை பதிவு செய்யும். இதன் சிறிய அளவு, இதை எளிதாக மறைத்து வைத்து, ஸ்பை கேமராக்களை போல வீடியோ எடுக்கவும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
இரைச்சல், தொல்லைகள் இல்லாத துல்லிய ஒலிக்காகவே, கொயட்கம்போர்ட் வயர்லெஸ் ஹெட்போனை தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறது, பிரபல போஸ் நிறுவனம். அதிலுள்ள கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் தொழில்நுட்ப உதவியுடன், உங்கள் போனை பார்க்காமல், உங்கள் குரல் வழியாகவே இயக்கி இசையை கேட்கலாம். டெக்ஸ்ட் செய்திகளையும், அவற்றுக்கான பதில்களையும் பெறலாம். அழைப்புகளையும் தெளிவாக கேட்டுப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X