Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
கட்டுப்படியாகும் விலையில், தரமான, நீடித்து உழைக்கும் மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் 'நு மொபைல்ஸ்', கடும் போட்டி நிலவும் இந்திய சந்தையில் கால்பதித்துள்ளது. இதன் பகுதியாக, சில நாட்களுக்கு முன்பு, 'நு M3' 'நு X5' என இரண்டு மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள், மிட் ரேஞ்ச் போன்களில் இருக்கும் அடிப்படையான வசதிகளுடன், கேமரா, ரேம், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இப்போதெல்லாம் சாலைகளில் நடப்பவர்களின் கண்கள், அவர்களின் ஸ்மார்ட்போன்களின் மீதிருந்து சற்றும் விலகுவதில்லை. இதனால் எதிரில், கீழே என எது இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் நடப்பதால் விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வாக, 'வாக்கீ டெக்ஸ்டீ' என்ற செயலியை வெளியிட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த செயலியில் உங்களின் செய்தியை டைப் செய்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைமெக்ஸ், பிளிங்க் நிறுவனத்துடன் இணைந்து, இன்றைய தேவைக்கு ஏற்ப அழகியலும் தொழில்நுட்பமும் கலந்த ஒரு கச்சிதமான பிட்னெஸ் பேண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பளபளப்பான தூய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் உடன், லெதர், மெஷ், மற்றும் சிலிகான் ஸ்ட்ரேப்புகளுடன் இது கிடைக்கிறது. அதே நேரத்தில், தினசரி பிட்னெஸ் டிராக்கிங், எஸ்.ஓ.எஸ்., அலர்ட், இன்ட்ஸ்டன்ட் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
அகண்ட திரை எல்.சி.டி., ஸ்மார்ட் டிவி சந்தையில், மற்ற முன்னணி டிவி தயாரிப்பு நிறுவனங்கள் நன்கு காலூன்றிய நிலையில், சற்று தாமதமாகவே களத்தில் இறங்கியிருக்கிறது, பேனாசோனிக் நிறுவனம். 4K துல்லியத்துடன் கூடிய எச்.டி.ஆர்., டிவி என்பது இதன் முதன்மை அம்சம். காட்சிகளை இயற்கை தன்மையுடன், மெருகேற்றி தரும் எல்.இ.டி., திரையுடன், இன்டர்நெட் இணைப்பு கொண்டு பிரவுசிங் செய்யும் வசதி, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
தொடர்ச்சியாக புதிய மாடல்கள், அப்கிரேடுகள் என்று, இந்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் சந்தையில் வலுவாக காலூன்றிவிட்ட, ஜியோமி நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பு, வை--பை சேவை அளிக்கும் 'எம்.ஐ.ரூட்டர் C'. செயல்திறன்மிக்க 8 ஆன்டனாக்கள், 300 எம்.பி.பி.எஸ்., வேகம், 80 மீ வை-பை வீச்செல்லை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய எம்.ஐ., செயலி, 64எம்.பி., ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
ஹெட்போன் மற்றும் இயர்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான, ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த, ஆர்.எச்.ஏ.,வின் புதிய அறிமுகம் 'CL750' இயர்போன். துல்லியமான ஒலியை அளிக்கும் டைனாமிக் டிரான்ஸ்டியூசர் மற்றும் ஏரோபோனிக் தொழில்நுட்பம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹவுசிங், ஓ.எப்.சி., கேபிள், கவர்ச்சியான வடிவமைப்பு, என புதிய தொழில்நுட்பங்களுடன் வந்திருக்கும் இந்த இயர் போனுக்கு, மூன்று ஆண்டுகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X