Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
வெறுமனே அழகான ஸ்மார்ட்வாட்ச் ஆக மட்டுமல்லாமல், ஜி.பி.எஸ்., பிட்னஸ் ஏஜ் போன்ற சிறப்பு அம்சங்களுடன் உங்கள் பிட்னஸை முழுமையாக கண்காணிக்கிறது, கார்மின் நிறுவனத்தின் 'விவோஆக்டிவ் 3' ஸ்மார்ட்வாட்ச். கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளி வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சில், 1.2 அங்குலம் தொடுதிரை, பாதுகாப்பான கோரிங் கொரில்லா கிளாஸ், 24/7 ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட், 11 மணி நேரம் வரை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
'எல்லாம் இருந்தும், நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையாக இல்லையென்றால் எப்படி?' என்று கவலைப்படுகிறவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய தயாரிப்பு இது. ஹனிவெல் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள 'ஏர் டச் ஐ8' ஏர் பியூரிபையர், 15 நிமிடங்களில் 300 சதுர அடி அறையில் காற்றை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் செயல்திறன் கொண்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கென பிரத்யேகமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பம், வாட்டர் ரெசிஸ்டன்ஸ், மற்ற ஸ்பீக்கர்களுடன் இணைத்து ஒலியை அதிகரிக்கும் வசதி போன்ற அம்சங்கள் கொண்ட ஸ்பீக்கர்கள் தான் இன்றைய டிரெண்ட். அதற்கேற்ப, துல்லிய இசையை அளிக்கும் 'மெகாபூம்' ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது, அல்டிமேட் இயர்ஸ் நிறுவனம். நீலம், கருப்பு மற்றும் சிவப்பு, என மூன்று கவர்ச்சியான வண்ணங்களில் வெளி வந்திருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
கெனான், நிக்கான் போன்ற பிராண்டுகள் கோலோச்சும் இந்திய ஹை-எண்ட் கேமரா சந்தையில், புதிதாக களமிறங்கியுள்ளது, ஜெர்மனியின் பிரபல லெய்கா நிறுவனம். டெல்லியில் தனது முதல் ஸ்டோரை அண்மையில் தான் திறந்துள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் 'Leica CL With APS-C Sensor' மிரர்லெஸ் கேமரா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 24 மெகா பிக்சல் ஏ.பி.எஸ்., சென்ஸார், மேஸ்ட்ரோ II புராசஸர், நொடிக்கு 10 பிரேம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2017 IST
''பசங்க போனை எடுத்தா கீழ வைக்கவே மாட்றாங்க” எனப் புலம்பும் பெற்றோர்களுக்கான செயலி இது. கூகுளின் இந்தப் புதிய செயலியை பெற்றோர்கள் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். குழந்தைகள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலை ரிமோட்டில் இருந்தே கண்காணிக்க முடியும். குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள், எந்ததெந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கிறார்கள் என ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X