Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹூவெய், நேர்த்தியான, 'ஹானர்' வரிசை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதுவரை வந்திருக்கும் மாடல்களே மற்ற பிராண்டுகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் நிலையில், எல்லா சிறப்பம்சங்களும் கொண்ட 'ஹானர் V10' மாடலை, டிசம்பர் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அண்மையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு செயலி, டேட்டாலி. இதை பயன்படுத்தி, பயனாளர்கள் தாம் பயன்படுத்தும் இணைய டேட்டாவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளலாம். இணைய டேட்டா பயன்பாட்டை குறைக்கவும், இந்த செயலி உதவுகிறது. தாங்கள் பயன்படுத்தும் டேட்டா அளவுகளை ஒரு மணி நேரத்துக்கு, நாளுக்கு, வாரத்துக்கு, மாதத்துக்கு என, வெவ்வேறு கால அளவுகளிலும் பரிசோதித்துக் கொள்ள முடியும். இதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
லெனோவா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய டேப்லெட் இது. 6.98 அங்குல திரை, 1.3GHz குவாட்கோர் மீடியாடெக் புராசஸர், 2 ஜி.பி.ரேம்., 16 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு வசதி, 3 ஜி / 4 ஜி இணைப்பு போன்றவை, இதன் முக்கிய அம்சங்கள். சேமிப்பு திறனை அதிகரிக்க, 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம். பிளாஷ் வசதியுடன், 5 எம்.பி., பின்புற கேமரா, 2 எம்.பி., முன்புற செல்பி கேமரா, போட்டோ எடுக்கவும், வீடியோ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கும், 'கியர் பிட் 2 ப்ரோ' மற்றும் 'கியர் ஸ்போர்ட்ஸ்' என்கிற இரண்டு ஸ்மார்ட் வாட்சுகள்தான், கேட்ஜெட் உலகின் இன்றைய ஹாட் டாப்பிக். 512 எம்.பி., ரேமும், 1.5 அங்குல சூப்பர் அமோலெட் திரையும் கொண்ட கியர் பிட் 2 புரோ, 216x432 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. 768 எம்.பி., ரேம் உடன், 1.2 அங்குல ஆமோலெட் திரை கொண்ட கியர் ஸ்போர்ட் வாட்ச், 360x360 பிக்சல் ரெசல்யூஷன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
பாதுகாப்பு கேட்ஜெட்களை தயாரிக்கும் பின்லாந்து நாட்டு நிறுவனமான, யெப்ஸோன் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜி.பி.எஸ்., டிராக்கர்கள் தான், 'யெப்ஸோன் ஒன்' மற்றும் 'யெப்ஸோன் பிரீடம்' கேட்ஜெட்கள். நமது கார், செல்லப் பிராணிகள், ஏன் குழந்தைகளின் இருப்பிடத்தை கூட, இந்த சிறிய டிராக்கர்களின் உதவியால் அறிந்துகொள்ள முடியும். பெண்கள் கூட ஹேண்ட்பேக்கில் போட்டுக்கொண்டால், ஆபத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017 IST
எந்த ஒரு கேமரா ஆர்வலரையும் வசீகரிக்கும் அம்சங்கள், கொண்ட கையடக்க மிரர்லெஸ் கேமரா, கெனான் இ.ஓ.எஸ்., எம்100. கெனானின் தனித்துவமான டிஜிக் 7 புராசஸருடன், 24.2 எம்.பி., மெகாபிக்சல் APS-CMOS சென்சார், 180 டிகிரி கோணத்தில் திரும்பும் 3 அங்குல எல்.சி.டி., திரை, நொடிக்கு 6.1 பிரேம் வேகத்தில் புகைப்படம், நொடிக்கு 60 பிரேம் வேகத்தில் முழு எச்.டி., வீடியோ, செல்பி வசதி, போன்ற விஷயங்கள் கேமராவை அடுத்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X