Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
2017ம் ஆண்டில் இந்திய வாடிக்கையாளர் மனதில் இடம்பிடித்த போன் எதுவென்றால், ஸியோமி நிறுவன தயாரிப்புகள் தான். இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து, கட்டுப்படியாகும் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அளிக்கிறது. இதனால் ஒவ்வொரு புதிய போன் அறிமுகமாகும் போதும், எதிர்பார்ப்பு கூடுகிறது. தற்போது, 'ரெட்மி 5' மற்றும் 'ரெட்மி 5 பிளஸ்' என இரண்டு மாடல்களை சீனாவில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
வயர்லெஸ் இயர்போன்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, ஜெர்மனையை சேர்ந்த, பிராகி, இந்நிறுவனம், 'தி டேஷ் புரோ' மற்றும் 'தி ஹெட்போன்' என, இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என உங்கள் சாதனம் எதுவாக இருந்தாலும், ஒரே 'டச்'சில் கனெக்ட் ஆகிவிடும், தி டேஷ் புரோ. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
எல்ஜி., நிறுவனம் தனது தனித்துவமான சிக்னேச்சர் சீரிஸ் தயாரிப்புகளில் ஒன்றாக 'சிக்னேச்சர் எடிஷன்' ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் உடல், ஸிர்கோனியம் செராமிக் பொருளால் உருவாக்கப்பட்டிருப்பதால், கீறல்கள் விழுவதற்கு வாய்ப்பில்லை. கருப்பு, வெள்ளை, என இரு வண்ணங்களில் மட்டும் வெளியாகும் இந்த போன், வெறும் 300 எண்ணிக்கையில் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாட்டிங் செயலியாக இருப்பதால், வணிக நிறுவனங்களும் தங்கள் கிளயன்ட் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும், விளம்பர நோக்கங்களுக்காகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பையே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், நிறுவனங்களுக்கு என தனியான 'வாட்ஸ்ஆப் பிசினஸ்' என்னும் புதிய செயலியை வாட்ஸ்ஆப் வெளியிட்டிருக்கிறது. இந்த செயலியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
பேஸ்புக், டுவிட்டர், லிங்க்டுஇன், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்களை, பல நிறுவனங்கள் விரும்பி வேலைக்கு எடுப்பதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை நன்கு புரிந்துகொண்டு தீவிரமாக செயல்படும் நபர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள, 57% நிறுவனங்கள் விரும்புவதாகவும், அப்படி சமூக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X