Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஸான்கோ டைனி டி1 என்கிற மொபைல்தான், இப்போது உலகின் மிகச் சிறிய மொபைல் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதில் 2ஜி அலைவரிசை மட்டுமே வேலை செய்யும். 13 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த போன், கட்டைவிரலை காட்டிலும் மிகச்சிறியது. இதனால் பாக்கெட், பேக், பர்ஸ் என, எதிலும் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். இந்த போன், 0.49 அங்குலம் (32*64 பிக்சல்) ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே கொண்டுள்ளது. சின்னதாக ஒரு மைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
உலகின் மிகப்பெரிய வளைந்த மானிட்டரை, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த '49 அங்குலம் அல்ட்ரா-வைடு வளைந்த கேமிங் மானிட்டர்' திரை, 32:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 3840x1080 இரட்டை புல் ஹெச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த மானிட்டர் 1800R கர்வேச்சர், அல்ட்ரா-வைடு 178 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, மற்றும் மோஷன் பிளர் டிடெக்டர் மற்றும் அதிக துல்லியமான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஆண்டு இறுதியில், விண்டோஸ் மற்றும் பிளாக்பெர்ரி பயனாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது, வாட்ஸ்ஆப் நிறுவனம். இனிமேல், பிளாக்பெரி 10, பிளாக்பெரி ஒ.எஸ்., விண்டோஸ் 8.0, போன்ற இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில், வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்பதுதான் அது. இது விரைவிலேயே அமலுக்கு வர இருக்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் சேவையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர இருப்பதாகவும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
அண்மையில், குவால்கம் நிறுவனத்தின் ஸ்நாப்டிராகன் டெக் உச்சிமாநாட்டில், “ஸ்நாப்டிராகன் 845' சிப்செட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, 'புதிதாக வெளிவரும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன்களில், ஸ்நாப்டிராகன் 845 புராசஸர் இடம்பெறும்” என ஸியோமி நிறுவனம் தெரிவித்தது. அதன்படி வருகிற, 2018-ல் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் வெளிவர இருக்கிறது ரெட்பி 7 ஸ்மார்ட்போன். இந்த போனில் 3டி பேஸ் ஸ்கேனர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
கேலக்ஸி எஸ் 9 மற்றும் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்தவண்ணம் இருக்கின்றன. நிறுவனத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே, தொழில்நுட்ப உலகில் இந்த போன்கள் பற்றி முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. இதனால் இந்த இரண்டு மாடல்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மிகவும் எதிர்பார்த்த ஐரிஸ் ஸ்கேனர் அமைப்புடன், இந்த கேலக்ஸி சாதனங்கள் வெளிவரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் எ.எம்.டி., குளோபல் நிறுவனம் 2017ல் வெளியிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களில், மிட் ரேஞ்ச் விலையில், நோக்கியா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடல், நோக்கியா 6! ஆனால், அதே நேரத்தில் ரெட்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களும் இதே பிரிவில் புதிய அம்சங்களுடன் பல மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன. இந்த நிலையில், அதிக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 மாடலில், கூடுதலாக சில ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X