Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
புதிய மசாலா சுவைகளுக்கு நம் நாக்கு பழகிவிட்டதால், சிறுதானியங்களை பாரம்பரிய பலகாரங்களாக சமைத்துச் சாப்பிடும் போது, அந்த ருசி இன்றைய தலைமுறையினருக்கு பிடிப்பதில்லை. அதனால் சிறுதானியங்களை அவர்களுக்கு பிடித்த வடிவில் அளிக்க வேண்டும் என்று கூறும், சமையல் கலைஞர் ரேவதி சண்முகம், சுவையான சிறுதானிய அடை தயாரிப்பதற்கான செய்முறையை அளிக்கிறார்.தேவையானவை:கம்பு, கேழ்வரகு : ¼ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
வடநாட்டு சாட் உணவுகளுக்கு, சென்னையில் ஓரு பாரம்பரிய கடை இருக்கிறது என்றால் நம்புவீர்களா? எல்லிஸ் ரோட்டில் இருக்கும், பாம்பே லஸ்ஸி கடைக்கு வயது 45. 1973-ல் தொடங்கிய இந்த சாட் உணவகம் இன்றுவரை அப்பகுதி மக்களின் விருப்பமான கடை. தேவி திரையரங்கின் பின்புற வாசலுக்கு எதிரில் இருப்பதால், படம் பார்த்து திரும்பும் மொத்தக் கூட்டமும், இந்த கடையை நோக்கி வரும். கடை சிறியது தான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பிரியாணியோ, கெபாப் உணவோ, ஆவாதி ஸ்டைலில் தயாரிக்கப்படும் உணவுகள் தனிச்சுவை கொண்டவை. ஆவாதி முறை சமையலில், எந்த ஒரு வாசனை அல்லது சுவை கூட்டும் பொருளும் தூக்கலாக இருக்காது. சுவைகளுக்கிடையில் சமநிலை பராமரிக்கப் படும். அந்த வகையில் சுவையான இறால் கறி தயாரிக்கும் செய்முறையை அளிக்கிறார், செப் ராஜ்மோகன்.தேவையான பொருட்கள் :இறால் : 600 கிராம்தயிர் : 250 கிராம்மிளகாய் பொடி : 5 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X