Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சிறுதானியங்களில் இட்லி, தோசை, முதல் பலகாரங்கள் வரை செய்யலாம். ஆனால், சிலருக்கு அவற்றின் ஆழமான சுவை பிடிப்பதில்லை. அவர்களுக்காகவும், ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வேண்டுமென விரும்புகிறவர்களுக்கும் பொருத்தமான, சத்துமிக்க சிறுதானிய வடை செய்வதற்கான செய்முறை இதோ: தேவையான பொருட்கள்: சோளம் : 200 கிராம் கொள்ளு : 200 கிராம் மொச்சை : 100 கிராம் இஞ்சி : 20 கிராம் பெருங்காயத்தூள் : 1 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
காலையில் சிற்றுண்டி, நண்பகலில் இனிப்பு மற்றும் சாட் வாகைகள், மதிய நேரத்தில் சாப்பாடு, மாலையில் பழரசங்கள் மற்றும் தேநீர், இரவில் டின்னர் மற்றும் ஐஸ்கிரீம் என, அனைத்துமே ஒரே இடத்தில் கிடைத்தால், அதுவே பெங்களூர் அகர்வால் பவன். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பின்புறம், சூளை சென்னை பகுதியில் அமைந்துள்ளது இந்த உணவகம். தமிழகத்தில் அடையார் ஆனந்த பவன் எப்படி பிரபலமோ, அதுபோல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
தேவையான பொருட்கள்: மைதா : 2 கப் அரிசி மாவு : ½ கப் பால் : 100 மிலி பாதாம் பேஸ்ட் : ½ கப் நெய் : ½ கப் எண்ணெய் : 1 கப் சுகர் சிரப் செய்ய தேவையானவை: தண்ணீர் : 2 கப் சர்க்கரை : 3 கப் ஏலக்காய் : 2குங்குமப்பூ : 1 சிட்டிகை எலுமிச்சை : 1செய்முறை: * ஒரு பாத்திரத்தில் நீரை சூடுபடுத்தவும். அதில் குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும். கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சமைக்க நேரமில்லை, சாப்பிட நேரமில்லை... இப்படி ஏதோ ஒரு காரணத்தால், நம்மில் பலர் காலை உணவைத் தவிர்க்கிறோம். இதனால் காலையிலேயே நமது ஆற்றல் குறைந்து சோர்வடைந்து விடுகிறோம். அதற்கு பொருத்தமான பழச்சாறு வகை, தர்பூசணி ஸ்மூத்தி. காலை பிரேக்பாஸ்டுக்கு இது போதுமானது மட்டுமல்ல, மதிய உணவுவேளை வரை, பசிக்காமல் இருக்கச் செய்யும்.தேவையான பொருட்கள்: தர்பூசணி : 2 கப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X