Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
எந்த உணவு என்றாலும், அதை செய்யும் விதம்தான், அந்த உணவின் ருசியை நிர்ணயிக்கும். குறிப்பாக அசைவ உணவுகள் செய்யும் போது கவனம் தேவை. ஆட்டுக்குடலில் ருசிமிக்க குழம்பு வைக்க, அசத்தலான செய்முறையை வழங்குகிறார், செப் ஒண்டிப்புதூர் சதீஷ்.தேவையான பொருட்கள்:ஆட்டுக்குடல் : ½ கிலோவெங்காயம் : 2தக்காளி : 3இஞ்சி-பூண்டு விழுது : 2 டீஸ்பூன்மசாலா தூள் : 2 டீஸ்பூன்மசாலாவுக்கு: தேங்காய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
ஓர் அழகான பவுல், அதில் சுடச்சுட சூப். அதிலிருந்து மேலெழும் மணம் மூக்கைத் துளைக்க, ஒரு ஸ்பூன் எடுத்து நாவில் வைத்தால், தொண்டைக்குழியில் அது இறங்கும் போது, அப்படியொரு புத்துணர்ச்சியை தரும். சாப்பாட்டிற்கு முன்பு வயிறை தயார்படுத்தும் உன்னத நாயகன் சூப். உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் தரும் சூப் வகைகளுக்காகவே பிரத்யேகமான கடை, திநகர், முத்துகிருஷ்ணன் சாலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தல், உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என, உணவின் மீது அக்கறை கொண்டவர் நடிகர் ஆரி. அவரின் ஒருநாள் உணவுப்பட்டியல் பற்றியும், பிடித்த உணவுகள் பற்றியும் பேசினோம்.''உடற்பயிற்சியாளராக என் வாழ்க்கையைத் தொடங்கியதால், உடல் மீது எப்போதுமே அக்கறை உண்டு. அதோடு உணவு சார்ந்த விழிப்புணர்வு வந்துவிட்டதால், உணவு முறையையும் மாற்றி விட்டேன். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2018 IST
குறைந்த நேரத்தில், அசத்தலான சுவையும், ஆரோக்கியமும் வேண்டுமென்றால், சரியான தேர்வு அரிசித் திப்பிலி குழம்பு. இருமல், வயிற்று வலி, வாயு போன்ற பிரச்னைகளுக்கு அரிசித் திப்பிலி குழம்பு செய்து கொடுக்கலாம். அதற்கான செய்முறையை தருகிறார், சமையற்கலைஞர் கஸ்தூரி வெங்கட்ராமன்.தேவையான பொருட்கள்:அரிசித் திப்பிலி : 5கடலைப்பருப்பு : 1 டீஸ்பூன் உளுந்து : 1 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் : ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X