Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
குழந்தைகளுக்கு பிடித்த சுவை, இனிப்பு தான். அவர்களுக்கு வித்தியாசமான, ஆரோக்கியமான இனிப்பு ஒன்றை செய்து கொடுக்க விரும்பினால், 'பனானா டாப்பி வித் ஹனி' ஸ்வீட் செய்து கொடுக்கலாம். செப் ஒண்டிப்புதூர் சதீஷ், அதற்கான செய்முறையை அளிக்கிறார். தேவையான பொருட்கள்: வாழைப்பழம் : 4பிரவுன் சுகர் : 1/4 கப் வெள்ளை எள் : 1 டீஸ்பூன்தேன் : 50 மிலி எண்ணெய் : 150 மிலி மைதா : 1 கப் முட்டை : 2உப்பு : ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
கேரள உணவுகள் என்றதும் உடனே நினைவுக்கு வருவது, புட்டும் கொண்டைக் கடலையும். ஆனால், கேரளத்தின் பாரம்பரிய உணவுகள் நிறைய உள்ளன. பல்வேறு வகையான கேரள பாரம்பரிய உணவுகளை, அசல் சுவையுடனும், பதத்துடனும் தந்து அசத்துகிறது, வேம்பநாடு ரெஸ்டரன்ட். சென்னை சத்யம் திரையரங்கிற்கு அருகே, பீட்டர்ஸ் சாலையில் மேம்பாலத்திற்கு அருகில் இருக்கிறது இந்த உணவகம். காலை, 11:30 மணி முதல் இரவு, 11:00 மணி வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
பொதுவாக கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், தொக்கு என விதவிதமான பதார்த்தங்கள் செய்திருப்போம்; ருசித்திருப்போம். கத்தரிக்காய் ரசத்தை சுவைத்திருக்கிறீர்களா? நல்ல மணமும் சுவையும் கொண்ட கத்தரிக்காய் ரசம் செய்முறை இங்கே… தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் : 1/2 கிலோபெரிய வெங்காயம் : 2தக்காளி : 2பூண்டு : 4 பல்கொத்தமல்லி தழை : 1 கொத்துபச்சை மிளகாய் : 3புளி : எலுமிச்சை அளவு மிளகு - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
தேவையான பொருட்கள்கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் (நறுக்கியது) : 1 கப்பட்டாணி : 50கிராம்தண்ணீர் : 2 டம்ளர் மிளகுத்தூள் : 2 டீஸ்பூன் சீரகத்தூள் : 1 டீஸ்பூன்கொத்தமல்லி இலை: சிறிதளவு உப்பு : தேவைக்கேற்ப செய்முறைகுக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, அதோடு பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி, இரண்டு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X