Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
சிக்கனை விட, பலரும் விரும்பி உண்ணும் அசைவ உணவு மட்டன். அப்படி, மட்டன் பிரியராக இருந்தால், நிச்சயம் சுவைக்க வேண்டிய உணவு, முகல் மட்டன் கீமா. அதற்கான செய்முறையை தருகிறார், 'செப்' சதீஷ். தேவையான பொருட்கள் : மட்டன் : 1/2 கிலோபெரிய வெங்காயம் : 2முட்டை : 2தக்காளி : 2பச்சை மிளகாய் : 4இஞ்சி-பூண்டு விழுது : 1 ஸ்பூன்சீரகம் : 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் : 1 டீஸ்பூன்பட்டை, கிராம்பு பொடித்தது : 1 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
உணவகத்துக்கும், இங்கு சமைக்கும் உணவின் கைப்பக்குவத்துக்கும் சொந்தக்காரர், நளினா கண்ணன். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய தாய், பாட்டி பின்பற்றிய செய்முறையில் தான் சமைக்கிறார். குறிப்பாக அக்கார அடிசில், கோசுமல்லி, அசோகா அல்வா என, இன்றைய தலைமுறையினர் கேள்விபட்டிராத, பாரம்பரிய உணவுகள் இங்கு கிடைப்பது ஸ்பெஷல்.சைவ உணவுகளைச் சுவைக்க பெயர் பெற்ற இடம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
கீரையை விரும்பாதவர்கள் கூட ருசித்து, சுவைக்க சரியான தேர்வு முக்கீரை பாத். மணமும், சுவையும் கொண்ட ஊட்டச்சத்துமிக்க முக்கீரை பாத் செய்முறையை வழங்குகிறார் சமையற் கலைஞர் கிரிஜா ராகவன். தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் : 1/2 கப் பச்சை மிளகாய் : 2இஞ்சி : 1 துண்டு கறிவேப்பிலை : 1 கப் புதினா : 1 கப் மல்லி இலை : 1 கப் பெருங்காய தூள் : 1 சிட்டிகைதாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு : 1 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ஆரோக்கியம் காக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது முக்கியம். உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாமே இருக்க வேண்டிய விகிதங்களில் இருந்தால்தான் ஆரோக்கியம் வலுப்படும். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு பலனளிக்கும். ஒரு நாளில் ஒரு வேளை அரிசி சாதம் சாப்பிட்டால், இன்னொரு வேளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
வெயில் காலத்தில், சமைக்கப்பட்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே கோடை காலத்தில் 'புட்பாய்சன்' குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.உணவில் உருவாகின்ற அல்லது தொற்றுகின்ற பூஞ்சாணம், வைரஸ், காளான், பாக்டீரியா போன்ற புழுக்கள் தான், உணவை விஷமாக மாற்றுகின்றன. உணவு கெட்டுப் போனது என்பதை, அவற்றில் இருந்து வரும் கெட்டுப் போன மணத்தை வைத்து வீடுகளில் அறிகிறோம். அதற்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
மண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம்,கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா,வெண்பொங்கல் நல்லது. கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2018 IST
ஏட்டுச் சுரைக்காய், கறிக்கு உதவாது என்பர். மகாராஷ்டிராவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே உள்ளது மிராஜ் நகர். இங்கு விளையும் பூசணிக்காய்கள், சமையலுக்குப் பயன்படுவது இல்லை. இந்தப் பூசணிக்காய்கள், செவ்வியல் இசைக்கு உரிய தம்புராக்களின் குடுவைகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த தம்புரா தயாரிப்பதற்கான பூசணிக்காய்கள், மிராஜ் நகருக்கு அருகில் உள்ள பந்த்ராபூரில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X