Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
கோடை வெயிலுக்கு ஏற்ற பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது, கம்பு கூழ் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், வெயிலினால் உடலில் ஏற்படும் பிரச்னைகளை தணிக்கவும் உதவும். உடலுக்கு வலுவையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் கம்பு கூழ் செய்முறை. தேவையான பொருட்கள்: கம்பு : 1/2 கப் தண்ணீர் : 2 கப் மோர் : 2 கப் சின்ன வெங்காயம் : 6கொத்தமல்லி தழை : சிறிதளவு உப்பு : தேவைக்கேற்ப ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
சப்பாத்தி என்றாலே, தொட்டுக்கொள்ள குருமாவை நாடுவது நம் வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக சப்பாத்திக்குள் சிக்கனை வைத்து சமைத்தால், அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர் என்று சொல்லும், 'செப்' தினகர், சிக்கன் பிராங்கி செய்முறையை வழங்குகிறார். தேவையான பொருட்கள்: சப்பாத்திக்குமைதா மாவு : 1 கப் கோதுமை மாவு : 1/2 கப் முட்டை : 2சிக்கன் மசாலாவுக்கு சிக்கன் : 300 கிராம்சீரகம் : 1/2 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2018 IST
தமிழகத்தின் எல்லா ஊர் மக்களும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்களுடனே அந்தந்த ஊரின் பிரபலமான உணவகங்களும் இங்கு வந்து விட்டன. அப்படி கோவையின் பாரம்பரிய உணவுக்கென, அண்ணாநகர் 2வது அவென்யூவில் இயங்கும் உணவகம், 'கோவை அலங்கார் விலாஸ்!' கொங்கு நாட்டு உணவுகளை, ருசிமாறாமல் அப்படியே இங்கு பரிமாறுகின்றனர். மற்ற உணவகங்கள் போல, நான்கைந்து பக்கத்திற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X