Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
கோடையின் தொடக்கமே நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கோடை வெயிலினால் உடலில் ஏற்படும் முக்கிய பிரச்னை நீர்ச்சத்து குறைதல். குளிர்பானங்கள் தவிர்த்து, நீர், பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவை வெயிலின் தாக்கத்தை போக்குவதுடன், உற்சாகத்துடன் இருப்பதற்கான ஆற்றலையும் கொடுக்கும். பழங்களை கொண்டு கோடையின் தாக்கத்தை சமாளிக்க உதவும் செய்முறைகள் இதோ. கிவி - ஆப்பிள் ஜூஸ்தேவையான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
பெரியவர்கள், டயட்டில் இருப்பவர்கள், குழந்தைகள் என, அனைவரையும் ஈர்க்கும் ஓர் ஆரோக்கிய உணவை சமைக்க வேண்டுமா? அப்படியானால் வெஜிடபிள் பனீர் கோதுமை சேவை செய்யலாம். இது குறிப்பாக நீரழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு. நல்ல சுவையும், சத்துகளும் நிரம்பியிருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெஜிடபிள் பனீர் கோதுவை சேவை செய்முறையை வழங்குகிறார், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
உணவைப் பற்றி பேசுவதையோ, எழுதுவதையோ விட சிறப்பானது, அதை சாப்பிட்டு மகிழ்வது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் நோக்கத்துடன், சென்னை ஓ.எம்.ஆரில் அமைந்திருக்கும் நோவோட்டல் ஐபிஸ் நிறுவனம், உணவு விரும்பிகளுக்காக உணவுத் திருவிழா ஒன்றை கொண்டாடி வருகிறது.தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதே, 'நார்த் மீட் சவுத்' என்கிற இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். காய்கறிகளை எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை கூடாது; காரணம், அவற்றில் கலோரி அளவு ரொம்ப கம்மி. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளை உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை தள்ளிப் போடலாம். இந்த வகை காய்கறிகளில், பீட்டா கரோடின், வைட்டமின் - ஏ சத்துக்கள் நிறைந்திருப்பதே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
அதிக நார்ச்சத்துள்ள புடலை, பீர்க்கன், பூசணி, அரசாணி, வெண்டை, முள்ளங்கி, நுால்கோல், டர்னிப் ஆகிய காய்கறிகள்; பாலாக்கீரை, புதினா, மல்லி, வெந்தயம், சிறுகீரை, அரைக்கீரை, சிகப்புக்கீரை, மணத்தக்காளி, முருங்கை கீரை வகைகளை வாரத்தில் எடுத்துக்கொள்ளலாம்.* பழங்களில் சப்போட்டா, தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், நுங்கு, முலாம்பழம், சாத்துக்குடி, கொய்யா, மாதுளை, பன்னீர்திராட்சை, பச்சை திராட்சை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால், உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைபவர்கள், கடின வேலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
கோடை காலம் துவங்கவுள்ள நிலையில், எங்கும் காணப்படும், சத்துள்ள உணவு வகையில் இதுவும் ஒன்று. இருப்பினும், சுவையில்லாததால், இதன் மீது உப்பு, மிளகு துாவி சாப்பிடவே மக்கள் ஆர்வம் கொள்கின்றனர். அவ்வாறு சாப்பிடுவதனால், இதன் சத்து குறைவு மட்டுமின்றி, மிளகு சேர்வதால், உடல் சூட்டினை அதிகரித்து, குடல் புண் மற்றும் வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. வெள்ளரிக்காய் உடலின் சூட்டை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X