Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
விடுமுறையில் கொண்டாட்டம் போடும் குழந்தைகளுக்கும், வெயிலில் களைத்துப் போகும் பெரியவர்களுக்கும், குளிர் பானங்கள் நல்லதல்ல என்று சொல்லும் சமையற்கலைஞர் கஸ்தூரி வெங்கட்ராமன், வீட்டிலேயே 'ஜில்' உணவுகள் தயாரிக்கும் செய்முறைகளை அளிக்கிறார். வாழைப்பழம் இளநீர் ஸ்மூத்தி தேவையான பொருட்கள்: வாழைப்பழம் : 1இளநீர் : 2 கப் இளநீர் வழுக்கை : 1/2 கப் பால் : 1/2 கப் தேன் : 1 டீஸ்பூன்செய்முறை: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
தேவையான பொருட்கள்: தர்பூசணி : 4 கப் நறுக்கியதுஎலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்சர்க்கரை : 1/2 கப் செய்முறை : * நறுக்கிய தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை மூன்றையும், மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். * பின், பாப்சிகல் அச்சுகளிலோ அல்லது பிரீசர் டிரேயிலோ அதை ஊற்றி, இரண்டு மணிநேரம் பிரீசரில் வைத்து எடுக்கவும். அதன் மீது குச்சி சொறுகி, நன்கு உறையும் வரை மீண்டும் பிரீஸரில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
தேவையான பொருட்கள்: பச்சரிசி : 2 கப்பச்சை மிளகாய்: 4வெள்ளரிக்காய் : 2மல்லி இலை : சிறிதளவுதேங்காய் துருவல்: 2 டீஸ்பூன்பெருங்காய தூள்: 1 சிட்டிகைஉப்பு: தேவைக்கேற்ப செய்முறை : * பச்சரிசியை ஐந்து மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கசப்பு சுவை இல்லாத வெள்ளரியாக இருக்க வேண்டும். * ஊறவைத்த பச்சரிசி, துண்டுகளாக்கப்பட்ட வெள்ளரி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
பிரியாணி, புலாவ் ஆகியவற்றிற்கு ஏற்ற சுவையான தொடுகறி, கத்திரிக்காய் ரைத்தா. குறிப்பாக இந்த கோடைக்கு ஏற்றது. சுவையான கத்திரிக்காய் ரைத்தா செய்முறையை தருகிறார், 'செப்' ஒண்டிப்புதூர் சதீஷ். தேவையான பொருட்கள்:தயிர் : 2 கப் கத்திரிக்காய் : 2பச்சை மிளகாய் : 3வெங்காயம் : 1உளுத்தம் பருப்பு : 1 டீஸ்பூன்மிளகாய் வற்றல் : 2கடுகு : 1/2 டீஸ்பூன்மிளகு தூள் : 1 சிட்டிகை மல்லி இலை : 2 டீஸ்பூன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2018 IST
மதிய வேளையில், சென்னையின் எந்த ஏரியாவுக்கு சென்றாலும் பிரியாணி சுடச்சுட கிடைக்கும். அதுமட்டுமல்ல; ஏரியாவுக்கு ஒரு பிரியாணி கடை ஸ்பெஷலாக இருக்கும். அந்த வரிசையில், போரூரின் அடையாளமாகி இருக்கிறது, பாரடைஸ் பிரியாணி ரெஸ்டாரன்ட். பிரியாணிகளில் பல வகைகளும் சுவைகளும் இருந்தாலும், பாரடைஸ் பிரியாணியில் ஈர்க்கும் சுவை இருக்கிறது. இதனால் தானோ என்னவோ, 1953-ல் தொடங்கி, இன்று வரை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X