Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
சிக்கனில் விதவிதமாக, வித்தியாசமாக சமைத்து அசத்தலாம். அந்த மாதிரி வித்தியாசமான ஒன்று, சிக்கன் டிக்கா. வீட்டிலேயே சுவையான சிக்கன் டிக்கா சமைக்கும் செய்முறையை தருகிறார், 'செப்' ஒண்டிப்புதூர் சதீஷ்.தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் : 300 கிராம் தயிர் : 3 டீஸ்பூன்வெங்காயம் : 1 (பெரியது)எலுமிச்சை சாறு : 1/2 டீஸ்பூன்குடைமிளகாய் : 1கொத்தமல்லி : 1 டீஸ்பூன் புதினா : 1 டீஸ்பூன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
உடல் வலிமைக்கும், வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கு எற்ற சிறுதானியம், வரகு. இது அரிசி சாதத்திற்கு கச்சிதமான மாற்று. எந்த வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய வரகு அரிசியில், வரகு தேங்காய் சாதம் தயாரிக்கும் செய்முறையை வழங்குகிறார், சமையற்கலைஞர் கஸ்தூரி வெங்கட்ராமன்.தேவையான பொருட்கள் வரகு அரிசி : 1 கப் தேங்காய் : 4 டீஸ்பூன்பச்சை மிளகாய் : 3சீரகத்தூள் : 1 சிட்டிகைமிளகாய் தூள் : 1 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
கொளுத்தம் வெயிலும், வியர்த்துக் கொட்டும் உடலும் என, கோடை வந்தாலே கூடவே எரிச்சல் உணர்வும் வந்துவிடுகிறது. ஆனால் கோடை தரும் நல்ல செய்தி, மாம்பழம். ஏனெனில் கொளுத்தும் வெயிலோடு, அசத்தல் மாம்பழ சீசனும் தொடங்கிவிட்டது. முக்கனியில் முதன்மையான மாம்பழத்தை வரவேற்கும் விதமாக, ஒரு உணவுத்திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது, சென்னை பீனிக்ஸ் மாலில் இருக்கும், கந்தானி ராஜ்தானி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
உலகில் மீன் உணவு அதிகம் சாப்பிடும் நாடு களில், சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் மீனை வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவதை விட, குழம்பாக சாப்பிட வேண்டும். மீன் தவிர, கடலில் இருந்து கிடைக்கும் உணவு வகைகளும் சராசரி வாழ்நாளை அதிகரிக்கின்றன. அவற்றில் ஒமேகா-3 மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பும் உள்ளன. முதுமையினால் மூளையில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
இட்லி, தோசைக்கு வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய், தக்காளி, காரம், புதினா ஆகிய சட்னிகளுக்குப் பதிலாக மாங்காய் சட்னி செய்து சாப்பிடலாம். இது வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். தேவையானவை: புளிப்பு மாங்காய் (தோல் சீவி துருவியது), தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 4, பூண்டுப் பல் (தோல் நீக்கியது) - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
மண் சார்ந்த, மரபு சார்ந்த உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. காலை எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக சுக்கு மல்லி காபி, பானகம், கிரீன் டீ அல்லது லெமன் டீ குடிக்கலாம். காலையில் சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, உப்புமா,வெண்பொங்கல் நல்லது. கைக்குத்தல் அரிசி சாதம், தினை அரிசி, வரகு சாதம், குதிரை வாலி சாதம், சீரக சம்பா பிரியாணி போன்றவற்றைச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X