Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளில் சாலட் செய்து சுவைத்திருப்போம். வித்தியாசத்திற்கு சிக்கனில் சாலட் செய்து சுவைக்கலாம். இந்த கோடைக்கு சாலட் ஏற்றது. அதற்கான ரெசிப்பியை தருகிறார், 'செப்' சதீஷ்.தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் : 300 கிராம் உருளைக்கிழங்கு : 200 கிராம்கருப்பு திராட்சை : 100 கிராம்வெங்காய தாள் : 5மாதுளை முத்துகள் : 1 கப் வெண்ணெய் : 1 ஸ்பூன்மயோனீஸ் : 1 கப் ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
விடுமுறையில் கொண்டாட்டம் போடும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியும் இருக்க வேண்டும்; ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இப்படியொரு நொறுக்கு தின்பண்டத்தை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க விரும்பினால், தர்பூசணி அடையை பரிந்துரைக்கிறோம். தர்பூசணி அடை செய்முறையை தருகிறார், கஸ்தூரி வெங்கட்ராமன்.தேவையான பொருட்கள் தர்பூசணியின் தோல் பகுதி : 1 கப் (நறுக்கியது) (சிவப்பு ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
கோடையில் குளிர்ச்சி தரும் பழச்சாறுகள், உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருவதுடன், நுண்சத்துகளையும் அளிக்கும். அதற்கு ஏற்றது இஞ்சி கலந்த எலுமிச்சை - வெள்ளரி ஜூஸ். இஞ்சி வாயுவைப் போக்கும். வெள்ளரி சிறுநீர் நன்கு பிரிய உதவும். இந்த ஜூஸ் தயாரிப்பதற்கான செய்முறையை வழங்குகிறார், சமையற்கலைஞர் கிரிஜா ராகவன்.தேவையான பொருட்கள் எலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்வெள்ளரிக்காய் : 2இஞ்சி : 1 ..

பதிவு செய்த நாள் : மே 06,2018 IST
கோடையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, இயற்கை தந்த கொடை நுங்கு. கோடையில் நீர்ச்சத்து இழப்பைத் தடுப்பதில் நுங்கு உதவும். தண்ணீர் குடித்து அடங்காத தாகத்தையும், நுங்கு தீர்க்கும். உடலை குளிர்ச்சியாக்கி புத்துணர்வூட்டும் நுங்கு ஜூஸ் செய்முறை இங்கே.தேவையான பொருட்கள் நுங்கு : 4எலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்சர்க்கரை : 2 டீஸ்பூன்தண்ணீர் : 2 கப்செய்முறை* துவர்ப்பு சுவையை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X