Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
விழாக்கள் தொடங்கி சுப நிகழ்வுகள் வரை, எந்த விசேஷம் என்றாலும் சாப்பிட்டு முடிக்கும் போது, பாயாசம் நம்மை அன்போடு அழைக்கும். அதன் இனிப்புச் சுவையும், நிறமும் நாவை சப்புக் கொட்ட வைக்கும். சுவை மட்டுமில்லாமல் சத்துக்கள் நிறைந்த, இரண்டு விதமான பாயாசங்கள் செய்முறைகளை வழங்குகிறார், சமையற் கலைஞர் கிரிஜா ராகவன். தேவையான பொருட்கள்:ராகி, கம்பு, சோளம், தினை : தலா 1 டீஸ்பூன்வரகு, ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
தேவையான பொருட்கள்:ஊறவைத்த பச்சரிசி : 3 டீஸ்பூன்ஊறவைத்த கடலைப் பருப்பு : 2 டீஸ்பூன்தேங்காய் துருவல் : 1/2 மூடிவெல்லம் பொடித்தது : 3 கப்ஏலக்காய் பொடி : 1 ஸ்பூன்வறுத்த முந்திரி : 10குங்குமப்பூ : சிறிதளவுபால் : 2 கப்செய்முறை :* ஊறவைத்த அரிசி, தேங்காய் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். * வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த விழுதுடன், கடலைப்பருப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்கு ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
ஆரோக்கிய உணவு என்றாலே ருசியாக இருக்காது என்ற நினைப்பு நமக்கு பொதுவாக இருக்கும். இதன் விளைவே, ஸ்ப்ரவுட் எனப்படும் முளைகட்டிய பயிர்கள் பற்றிய நமது தயக்கம். எளிதாக சீரணிக்கக்கூடிய தரமான புரதச்சத்து, விட்டமின்கள், நுண்சத்துக்கள் நிறைந்திருக்கும் முளைகட்டிய பயிர்களை, சாலட்கள் வடிவில் அளித்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையான ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
தேவையான பொருட்கள்:முளைகட்டிய பாசிப் பயறு : ½ கப்முளைகட்டிய கடலைப் பருப்பு : ½ கப்முளைகட்டிய கொண்டைக்கடலை : ¼ கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1தோல் சீவப்பட்ட வெள்ளரி : 1குடைமிளகாய் : 1தக்காளி : 2எலுமிச்சை சாறு : 1 டேபிள் ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் : 2உப்பு : சுவைக்குசாட் மசாலா : 1 டீஸ்பூன்நறுக்கிய கொத்தமல்லி இலைகள் : ½ கப்செய்முறை:* வெள்ளரி, குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை சிறு ..

பதிவு செய்த நாள் : மே 27,2018 IST
பஞ்சாபின் பிரபலமான மீன் உணவு, அம்ரிட்சரி மீன் வறுவல். பஞ்சாபில் கடல் இல்லையென்றாலும், ஆறுகள் நிறைந்திருப்பதால் நல்ல மீன்களுக்கு குறைவில்லை. ஓமம், கடலை மாவு இரண்டும் சேர்ந்து, இந்த மீன் வறுவலுக்கு தனிச்சுவை அளிக்கின்றன. இதற்கான செய்முறையை வழங்குகிறார், 'செப்' சதீஷ். தேவையான பொருட்கள்: மீன் : 600 கிராம்கடலை மாவு : 1கப் மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப ஓமம் : 1 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X