Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
என்ன தான் உயர்தர ஸ்வீட் கடைகளில் இனிப்புகள் வாங்கினாலும், கொஞ்சம் சாப்பிட்ட உடனே திகட்டி விடுவது வழக்கம் தான். வீட்டில் தயாரித்து சாப்பிடும் போதுதான், இனிப்புகளை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிகிறது. நீங்கள் வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடிய இனிப்புகள் செய்முறையை வழங்குகிறார்.தேவையான பொருட்கள் பனீர் : 1 கப்,சர்க்கரைத்தூள் : ½ கப்,பிஸ்தா பருப்பு : 12ஏலக்காய் தூள் : ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
இயற்கையாகவே நுண்சத்துகள் நிறைந்தது காளான். இத்துடன் முட்டை சேர்த்து பேக்கிங் முறையில் பிரிட்டட்டாவை தயாரிக்கலாம். ஓவன் இல்லையெனில், இதை மூடிய தவாவை கொண்டும் தயாரிக்கலாம். இது காலை உணவை தவறவிடுகிறவர்களுக்கு ஏற்ற சத்தான உணவு.தேவையான பொருட்கள் தேவையானவை எண்ணெய் : 1 டீஸ்பூன்வெங்காயம் : ¼ கப் (நறுக்கியது)பூண்டு : 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் : ¼ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
தேவையான பொருட்கள் சிக்கன் : ½ கிலோவெங்காயம் : 2தக்காளி : 2பச்சை மிளகாய் : 4தயிர் : ½ கப்தேங்காய் : ¼ மூடிபட்டை : 2லவங்கம் : 2முந்தரி : 8கசகசா : 1 டீஸ்பூன்இஞ்சி-பூண்டு விழுது : 1 டீஸ்பூன்தனியா தூள் : 2 டீஸ்பூன்ப்ரெஷ் கிரீம் : 4 டீஸ்பூன்உப்பு : தேவையான அளவுசெய்முறை* முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின், தேங்காயை துருவிக் கொள்ளவும்* பின், மிக்ஸியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
தேவையானவை: அவல் : 4 டேபிள்ஸ்பூன்வாழைப்பழம் (பூவன்) : 1பனங்கற்கண்டு : ¼ கப்,நெய் : சிறிதளவு பால் : 1 கப்முந்திரி : சிறிதளவுஉலர் திராட்சை : சிறிதளவுசெய்முறை:* முதலில் பாலை கொதிக்க வைத்து, பின் ஆறவிடவும். பனங்கற்கண்டை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.* அரைத்த பனங்கற்கண்டுடன், வாழைப்பழத்தைச் சேர்த்து, கையால் மசித்துக் கொள்ளுங்கள். குளிர வைத்துள்ள பாலை, வாழைப்பழக் கலவையில் சேர்த்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X