Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
“இட்லியில் தொடங்கி சாதம் வரை, தொட்டுக்கொள்ள ஏற்றது வத்தக் குழம்பு. தொக்கு போல தயார் செய்துவிட்டால், 10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்,” என்று சொல்லும் சமையற்கலைஞர் கஸ்தூரி, காரசார விரும்பிகளுக்காக வத்தக் குழம்பு தொக்கு செய்முறையை வழங்குகிறார்.தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம்: 100 கிராம்தக்காளி : 3வற்றல் : 5வெந்தயம் : 1 ஸ்பூன்பூண்டு : 8 பற்கள்புளி : சிறிய உருண்டைமஞ்சள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
பொதுவாக வீட்டில் வாழைக்காய், வெங்காயம், மிளகாய் போன்றவற்றில் பஜ்ஜி செய்து கொடுப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக, இறால் மீனில் பஜ்ஜி செய்து அசத்தும் செய்முறையை வழங்குகிறார், 'செப்' தினா. தேவையான பொருட்கள்: இறால் : 200 கிராம்மைதா : 200 கிராம்பேக்கிங் சோடா : 1 ஸ்பூன் கேசரி பவுடர் : 1 ஸ்பூன் மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்சோள மாவு : 2 டீஸ்பூன்நசுக்கிய பூண்டு : 6 பற்கள் உப்பு - எண்ணெய் : ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2018 IST
ரஜினி ரசிகர்களை ஈர்ப்பதற்காக, ஜி.ஆர்.டி., ஹோட்டல் நிறுவனம், காலா கொண்டாட்டத்தை தங்களின் வாடிக்கையாளர்களோடு கொண்டாடி வருகிறது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீர்கள்? ஜி.ஆர்.டி., ஹோட்டலின் உணவகமான, ஜெ.ஹிந்த் ரெஸ்டரன்ட்டில், 'செம்ம வெயிட்டு மெனு' என்கிற பெயரில், ஸ்பெஷலான உணவுப்பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலா இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X