Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
நாஞ்சில் நாட்டின் பாரம்பரிய உணவு, கட்டி அரிசி. இது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குறிப்பாக கருவுற்றிருப்பவர்கள் உண்ணத் தகுந்த சத்துமிக்க உணவு. தயார் செய்துவிட்டால், மூன்று மாதம் வரை வைத்துச் சுவைக்கலாம். பாரம்பரிய உணவான கட்டி அரிசி செய்முறையை வழங்குகிறார், சமையற்கலைஞர் பூ. பாஞ்சாலி. தேவையான பொருட்கள்: அரிசி: 500 கிராம்வெல்லம்: ¼ கிலோஏலக்காய் தூள்: 1 ஸ்பூன்கருப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
சோர்வடைந்த உடலுக்கு சுறுசுறுப்பூட்டுவது தேநீர். ஆனால், மூலிகை தேநீர் உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன், கழிவுகளை வெளியேற்றுதல், நுண்சத்துகள் அளித்தல் போன்ற நன்மைகளையும் சேர்த்து கொடுக்கிறது. ஆவாரம் பூ தேநீர் அத்தகைய ஓர் அற்புத பானம். இதற்கான செய்முறையை வழங்குகிறார், ரேனுகா ரமேஷ். தேவையான பொருட்கள்:ஆவாரம் பூ : 1 கைப்பிடியளவு ஏலக்காய் : 3நாட்டுச் சர்க்கரை : தேவைக்கேற்ப ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
மாலை நேரத்தில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில், சில்லென்று வீசும் கடற்காற்றுடன், அற்புத சுவைகளுடன் ஐஸ்கிரீம்கள் தயாரித்து அளிக்கும் பிரத்யேக ஐஸ்கிரீம் டிரக் இருந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளும் தானே! ஐஸ்கிரீம் பிரியர்களின் மனங்களை குளிர வைக்க, பெசன்ட் நகர் கடற்கரையில் முகாமிட்டுள்ளது, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2018 IST
தேவையான பொருட்கள்: அவல் : 1 கப் வாழைப்பழம்: 1 (வட்டமாக நறுக்கியது)வெல்லம் : ¼ கப் தேங்காய் துருவல் : ¼ கப் ஏலக்காய் தூள் : 1 சிட்டிகைசெய்முறை :* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் அவலை கொட்டி, சில நிமிடங்கள் ஊறவிட்டு, பின் தண்ணீர் போக வடித்து எடுத்துக் கொள்ளவும்.* இத்துடன் பொடித்த வெல்லம், வட்டமாக நறுக்கிய பழம், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X