Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
நம் உடலுக்கு வலு சேர்ப்பதில், பழங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் விளையும் பழங்களை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.மாம்பழம்: முக்கனிகளில் ஒன்று மா. இதன் சுவையும், மணமும் அலாதி. இதில், மல்கோவா மாம்பழத்தின் சுவையே தனி. இப்பழத்தை உண்டால், தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை தீர்க்கும். அன்னாசி: அதிகளவு கிளைசீமிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
சப்பாத்திகளில் பல வகைகள் உள்ளன. இதில் ஒன்று தான் மசாலா சப்பாத்தி என்ற கார சப்பாத்தி. இது மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இதன் சுவையும் சிறப்பாக இருக்கும். நான்கு உருளைக்கிழங்கு, ஒரு வெங்காயம், ஒரு கப் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை மசாலா போட்டு நன்றாக வேக வைத்து, நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவில் இக்கலவையை வைத்து மூடி, சப்பாத்தி போல தேய்த்து, தோசைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
சாப்பாட்டின் தொடக்கத்தில் உண்ணக்கூடிய பாரம்பரிய 'அப்படைசர்' உணவுக்கு பொருத்தமானது, செட்டிநாடு மட்டன் உருண்டை...தேவையான பொருட்கள்கொத்துக்கறி: 750 கிராம்தேங்காய் துருவல்: 3/4 கப்பச்சை மிளகாய்: 7கசகசா: 2 ஸ்பூன்பட்டை : 1பூண்டு: 10 பல்பெரிய வெங்காயம்: 4முட்டை : 1பொட்டுக்கட்லை: 7 ஸ்பூன்சோம்பு : 1 ஸ்பூன்இஞ்சி : சிறு துண்டுஉப்பு, மஞ்சள்தூள்: தேவையான அளவுசெய்முறை: * தேங்காய்த் துருவல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
மருத்துவ குணங்கள் நிறைந்த வெற்றிலை, செரிமானத்துக்கு உதவும் சுரப்பிகளைத் தூண்டி சீரணத்தை எளிதாக்குகிறது. இரைப்பைப் புண், வாயுக்கோளது, இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளும் குணமாக, பாரம்பரிய மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை ரசம் தயாரிக்கும் செயல்முறை இங்கே!தேவையான பொருட்கள்:வெற்றிலை: 4பூண்டு: 10 பல்புளி: எலுமிச்சை அளவுதக்காளி: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
பாசிப் பருப்பு, புரதச் சத்து நிறைந்தது. இதில் பல்வேறு பலகாரங்களை செய்யலாம். பாசிப் பருப்பு நெய் உருண்டை சத்துமிக்கது. இதை குழந்தைகளுக்கு கொடுத்து வர, அபார வளர்ச்சி தெரியும். இது செட்டிநாட்டுப் பகுதியில் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.தேவையான பொருட்கள்:பாசிப் பருப்பு: 2 கப்சர்க்கரை: 2 கப்நெய்: 200 கிராம்ஏலக்காய்: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2018 IST
டீ கடை என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் விஷயம், டீயும், பன்னும் தான். இவற்றுக்காகவே, பிரத்யேகமாக செயல்பட்டுவரும் உணவகமே, பாப்பா ரொட்டி. வேளச்சேரி, பீனிக்ஸ் மாலின், 'பலேடியம்' பகுதியில் அமைத்திரக்கிறது, இந்த உணவகம்.பன்னும், டீயும் தான் இங்கு ஸ்பெஷல், மலேசியாவில் தொடங்கப்பட்ட இந்த உணவகம், இப்போது பல நாடுகளில் பரவி புகழ் பெற்றிருக்கிறது. தமிழகத்தில், சென்னையில் தான் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X