Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி பலர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகளுக்கு எக்கச்சக்கமாக செலவிடுகின்றனர். உணவு வாயிலாக மட்டும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். பூண்டுதான் அந்த எளிய உணவு.கொழுப்பை குறைப்பதில், பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல, பூண்டில் உள்ள கொழுப்பில், நமது கெட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
தேவையான பொருட்கள்: ராகி மாவு : 2 கப்கோதுமை மாவு : 2 கப் நாட்டு சர்க்கரை : 1 கப் (பொடித்தது)வெண்ணெய் : 1 கப் பேக்கிங் பவுடர் : 3 டீஸ்பூன்வெனிலா எசென்ஸ் : ½ டீஸ்பூன்பால் : ½ கப்செய்முறை : * முதலில் ராகி மாவை மிதமான வெப்பத்தில், லேசாக வறுத்தெடுக்கவும். * ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். * பின், வெண்ணெய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
தேவையான பொருட்கள் :வாழைத்தண்டு : 1 கப் (பொடியாக நறுக்கியது)சோள மாவு : 1 டீஸ்பூன்பால் : 1/2 கப் நெய் : 1/4 டீஸ்பூன்சீரகம் : 1/2 டீஸ்பூன்பூண்டு (நறுக்கியது) : 5 பற்கள்மல்லி இலை, உப்பு : தேவையான அளவு செய்முறை : * ஒரு கிண்ணத்தில், சோள மாவுடன் காய்ச்சிய பாலை சேர்த்து வைத்துக் கொள்ளவும். * பின், சீரகம், பூண்டு இரண்டையும் நெய்யில் நன்கு வதக்கிக் கொள்ளவும். இத்துடன், பொடியாக நறுக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
ஆரோக்கிய உணவுகளை அடையாளம் காட்டும் அசத்தலான ஸ்மார்ட்போன் செயலி, 'புட் சுவிட்ச்!' சூப்பர் மார்க்கெட் அல்லது கடைகளில், பேக் செய்யப்பட்ட மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை நீங்கள் வாங்கும் போது, அவற்றின் மீதுள்ள பார்கோ-டை, இச்செயலி வழியாக ஸ்கேன் செய்தால், அதிலுள்ள உணவின் தரத்தை சொல்வதுடன், அதற்கு ஈடான ஆரோக்கிய உணவுகளையும் இச்செயலி பரிந்துரைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
வழக்கமான மட்டன் பிரியாணியை விட, மட்டன் கொத்துக்கறியில் தயாரிக்கப்படும் பிரியாணிக்கு சுவை அதிகம். சமைக்கும் போது சேர்க்கப்படும் வாசனைப் பொருட்களின் சாரத்தை, கொத்துக்கறி நன்கு ஈர்த்துக்கொள்வது தான் இதற்கு காரணம். மட்டன் கீமா பிரியாணி தயாரிக்கும் செயல்முறை இங்கே: தேவையான பொருட்கள்: மட்டன் கொத்துக்கறி : ½ கிலோ பாசுமதி அரிசி : 500 கிராம்வெங்காயம் : 2 (நறுக்கியது)தக்காளி : ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X