Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
ஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதில் ஒன்றுதான் கரண்டி ஆம்லெட். தேவையான பொருட்கள்: முட்டை 4, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, மிளகுத்துாள், உப்பு (தேவையான அளவு). செய்முறை: முட்டையை அடித்து கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்துாள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். * பெரிய குழிகரண்டியில் லேசாக எண்ணெய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
செட்டிநாடு அசைவ உணவுகளுக்கு தனி சுவை உள்ளது. அசைவ உணவு பிரியர்களுக்கு செட்டிநாடு சிக்கன் கிரேவி மிகவும் பிடித்த உணவு. தேவையான பொருள்கள்சிக்கன்- அரைகிலோ, சின்ன வெங்காயம்-கால் கிலோ, இஞ்சி, பூண்டு விழுது- 3 ஸ்பூன், மஞ்சள் துாள்- 1 ஸ்பூன், மிளகாய் துாள் - 2 ஸ்பூன், மல்லித்துாள் - 2 ஸ்பூன், தேங்காய் பால் - 1 கப், உப்பு -- தேவையான அளவு, எண்ணெய்- - தேவையான அளவுசெய்முறை : குக்கரில் எண்ணெய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் : 2 கப் சர்க்கரை : 1 கப் பால் : 3 டீஸ்பூன்முந்திரி : 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் : 1 சிட்டிகை நெய் : தேவைக்கேற்ப ஒரு வாணலியில் நெய் சூடானதும் உடைத்த முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் துருவலை மிதமான சூட்டில் நிறம் மாறிவிடாத அளவிற்கு வறுக்கவும். பின்னர், சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
பரபரப்பான நகர சூழலில் இருந்து விடுபட்டு, கிராமத்து வாழ்க்கையில் பாரம்பரிய உணவுகளை சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், இன்றைய நாளை 'கிராமத்து திருவிழா' நிகழ்ச்சியோடு கொண்டாடுங்கள்!டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரி மைதானத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் மினி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். கிராமத்து வீதிகள், கோவில், திண்ணை, டென்ட் கொட்டகை, சந்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
தேவையான பொருட்கள்எலுமிச்சை சாறு : 1/4 கப் ஆரஞ்சு சாறு : 1/2 கப் திராட்சை சாறு : 3/4 கப் சர்க்கரை : 1/2 கப் ஐஸ் கட்டி : 1 கப் புதினா இலை : 12செய்முறை : ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, திராட்சை சாறு ஆகியவற்றை கலந்து பிரிட்ஜில் 30 நிமிடம் வைத்துவிடவும். பின்னர், அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அதோடு புதினா இலை மற்றும் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு குலுக்கி, பின் பரிமாறவும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2018 IST
தேவையான பொருட்கள்: தோசை மாவு : 1 கப் முட்டை : 2சின்ன வெங்காயம் : 1 கப் இஞ்சி : 1 துண்டு மல்லி இலை : 1 டீஸ்பூன்மஞ்சள்தூள் : 1 சிட்டிகை மிளகாய் தூள் : 1 ஸ்பூன்மிளகு தூள் : 1 ஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு : 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு : 1 ஸ்பூன்கறிவேப்பிலை : 1 ஸ்பூன்எண்ணெய் : 1 டீஸ்பூன்செய்முறை : * ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளவும். இதில் இரண்டு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X