Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
தேவையான பொருட்கள்:ஸ்பெகட்டி : 200 கிராம்ஆலிவ் எண்ணெய் : 3 டீஸ்பூன்பூண்டு : 2 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப முட்டை : 4மிளகாய் சீவல் : 2 டீஸ்பூன் யடு (சில்லி பிளேக்ஸ்)மல்லி இலை : 1/4 கப்செய்முறை :ஒரு பாத்திரத்தில், பத்து கப் அளவு தண்ணீரை கொதிக்கவிட்டு, அதில் ஸ்பெகட்டியை வேகவிடவும். அப்போதே தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். நன்கு வெந்ததும், அதை வடிகட்டி தனியாக எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
தேவையான பொருட்கள்:பிரெட் : 10 ஸ்லைஸ்கள்எண்ணெய் : 2 டீஸ்பூன்சீரகம் : 1 டீஸ்பூன்வெங்காயம் : 1பச்சை மிளகாய் : 2 இஞ்சி-பூண்டு விழுது : 1 டீஸ்பூன்தக்காளி : 2கரம் மசாலா : 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்தண்ணீர் : 3 டீஸ்பூன்மல்லி இலை : 1 கொத்துசெய்முறை :பிரெட் ஸ்லைஸ்களை, சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும், சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
தேவையான பொருட்கள்:ஆப்பிள் : 1டீ தூள் : 2 டீஸ்பூன்தண்ணீர் : 3 கப் எலுமிச்சை சாறு : 1 டீஸ்பூன்தேன் : தேவைக்கேற்ப லவங்க பட்டை : 1ஏலக்காய் : 3 செய்முறை :பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதோடு எலுமிச்சை சாறு, டீ தூள் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன், ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அதோடு ஏலக்காய் சேர்த்து ஐந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
தேவையான பொருட்கள்:பிரக்கோலி : 2 கப் கடலைப் பருப்பு : 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு : 1 டீஸ்பூன்எண்ணெய் : 2 டீஸ்பூன்பச்சை மிளகாய் : 4பூண்டு : 4சின்ன வெங்காயம் : 6சீரகம் : 1 டீஸ்பூன்மல்லி இலை : 1/4 கப் எலுமிச்சை சாறு : 1/4 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப தாளிக்க:எண்ணெய் : 1 டீஸ்பூன்கடுகு : 1/4 டீஸ்பூன்சீரகம் : 1/4 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு : 1/2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் : 1கறிவேப்பிலை : சிறிதளவுசெய்முறை :ஒரு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X