Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாகவும், வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவை குணமாகும். விந்து விருத்திக்கு உதவும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
காறாக்கருணை என்றும் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். கருணைக் கிழங்கை உண்பதால், கபம், வாதம், ரத்த மூலம் நீங்கும். பசி உண்டாகும். இரைப்பைக்கு பலம் சேர்க்கும். கருணைக் கிழங்கை சமைக்கும் போது, சிறிது புளி சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவை தரும். கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து உணவாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
தேவையானவைகாடை - 4சிக்கன் 65 மசாலா - 25 கிராம்இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 4 ஸ்பூன்தயிர் - 2 ஸ்பூன்எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்மிளகாய் துாள்- - 1 ஸ்பூன்மல்லி துாள் - 1 ஸ்பூன்சீரக துாள் - 1 ஸ்பூன்கரம் மசாலா - கால் ஸ்பூன்தேவையான அளவு உப்புமுட்டை - 1செய்முறைகாடையை சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்து மாசலா பொடிகளையும் ஒன்றாக கலந்து அத்துடன் முட்டை, தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
கற்றாழையை தோல் நீக்கி கழுவி சிறு துண்டுகளாக்கி மஞ்சள் கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும். பின் கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம், தக்காளி கலந்து நன்கு வதக்கவும். இந்த கலவை கொதிக்கும் போது கடைந்த தயிருடன் கற்றாழை துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் கற்றாழை மோர்குழம்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
தேவையானவைராகி மாவு - 3 கப்புட்டு மாவு - 1 கப்தயிர் - 1 கப்வெட்டிய சின்ன வெங்காயம் - 1 கப்முருங்கை கீரை - 1 கப்கறிவேப்பிலை - 2 ஸ்பூன்எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுசெய்முறைநறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, முருங்கை கீரையை கடாயில் போட்டு 1 ஸ்பூன் எண்ணெய்யில் வதக்கி ஆற வைக்கவும். பின் ராகி மாவு, புட்டு(அரிசி) மாவு, தயிர் தோசை மாவு பதத்தில் கரைத்து வதக்கிய வெங்காயம் கீரை கலவையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
தேவையான பொருட்கள்: சிக்கன் : 250 கிராம் (இரண்டு பெரிய துண்டுகள்)தயிர் : 2 டீஸ்பூன்மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்தந்தூரி மசாலா : 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள் : ¼ டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது : 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு : 1 டீஸ்பூன்நெய் : 5 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்பசெய்முறை: * இரண்டு சிக்கன் துண்டுகளையும் நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். * ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளுடன் மிளகாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
பிளேம் கிரில்டு சிக்கனுக்கு பெயர்பெற்றது, தென் ஆப்பிரிக்காவின், 'கலிட்டோஸ்' உணவகம். இது அண்மையில் வடபழனி, போரம் விஜயா மாலில் தனது கிளையை தொடங்கியதன் மூலம் சென்னையிலும் கால் பதித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில், 1996-ல் சிறிய உணவகமாக தொடங்கப்பட்டது, தனது பிரத்யேக சுவையாலும், சிறப்பான சேவையாலும் சில ஆண்டுகளிலேயே, அந்நாட்டின் புகழ்பெற்ற உணவகமாக மாறியது. தற்போது உலகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி : 500 கிராம்சாமை : 500 கிராம்பெரிய வெங்காயம் : 2தக்காளி : 2பச்சை மிளகாய் : 4புதினா : 1 கொத்துகொத்தமல்லி இலை : 1 கொத்துஇஞ்சி, பூண்டு விழுது : 2 டீஸ்பூன்தயிர் : ¼ கப் எலுமிச்சை : 1மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் : ½ டீஸ்பூன்நெய் : ½ டீஸ்பூன்ஏலக்காய் : 2பட்டை : சிறிய துண்டுகிராம்பு : 2சோம்பு : 1/2 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்பசெய்முறை : * சாமை அரிசியை நன்றாக கழுவி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X