Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
அத்திப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பலம் பெறும். மலச்சிக்கலை நீக்க, உணவுக்குப் பிறகு சிறிதளவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. டீ, காபியை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது. சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
தேவையான பொருட்கள்: மைதா மாவு : 1 கப் ரவை : 2 டீஸ்பூன்வெல்லம் : 1/2 கப் வாழைப்பழம் : 2உப்பு : 1 சிட்டிகைஎண்ணெய் : பொரிக்க செய்முறை : * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, பொடித்த வெல்லம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். * உப்பு சேர்த்து, அதோடு தண்ணீர் விட்டு கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும். * இந்த மாவை, 1 மணிநேரம் ஊறவிடவும். * பின், வாணலியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
தேவையான பொருட்கள் : வாழைப்பழம் : 2 தேன் : 2 டீஸ்பூன்பால் : 500 மி.லி., ஐஸ் கட்டிகள் : தேவைக்கேற்ப செய்முறை : * நறுக்கிய வாழைப்பழம், தேன், 250 மிலி பால் மற்றும் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை மிக்சியில் இட்டு நன்கு அரைக்கவும். * அரைத்த ஸ்மூத்தியை சுவைத்துப் பார்க்கவும். இனிப்பு சுவை குறைவாக இருந்தால், கூடுதலாக தேன் சேர்த்து, மீதமுள்ள பாலையும் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்துக் கலக்கவும். * ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி : 1 கப் சன்னா : 1/2 கப் வெங்காயம் : 1பச்சை மிளகாய் : 2இஞ்சி : 1 துண்டு பூண்டு : 5தக்காளி : 2நெய் : 2 டீஸ்பூன்கிராம்பு : 2 பட்டை : 1சீரகம் : 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்கரம் மசாலா : 1 டீஸ்பூன்புதினா இலை : 1/2 கப் மல்லி இலை : 1/2 கப் (நறுக்கியது)எலுமிச்சை சாறு : 2 டீஸ்பூன்உப்பு : தேவைக்கேற்ப * பிரியாணி தயார் செய்வதற்கு எட்டு மணிநேரத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
தேவையான பொருட்கள்: பெரிய நண்டு : 7வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கியது)உருளைக்கிழங்கு : 2பிரெட் துகள் : 1 கப் கரம் மசாலா தூள் : 1/2 டீஸ்பூன்மிளகு தூள் : 1/2 டீஸ்பூன்சீரகத்தூள் : 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் : 1/2 டீஸ்பூன்இஞ்சி-பூண்டு : 1/2 டீஸ்பூன்விழுதுமிளகாய் தூள் : 1 டீஸ்பூன்மைதா மாவு : 1/2 கப் மல்லி இலை : சிறிதளவு (நறுக்கியது)உப்பு : தேவைக்கேற்ப * பெரிய நண்டுகளாக தேர்ந்தெடுத்து, நன்கு கழுவி, சிறிது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X