Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
அத்திப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. தினசரி, 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பலம் பெறும். மலச்சிக்கலை நீக்க, உணவுக்குப் பிறகு சிறிதளவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. டீ, காபியை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது. சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தேவையான பொருட்கள்:கொத்துக் கறி: ¼ கிலோகடலைப் பருப்பு : 25 கிராம்மிளகாய் தூள்: 2 ஸ்பூன்பூண்டு: 10 பல்சிறிய வெங்காயம் : 15பச்சை மிளகாய் : 4மஞ்சள் தூள் : ¼ ஸ்பூன்தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்எண்ணெய் : 100 மி.லி.,சோம்பு, பட்டை : தாளிக்கஉப்பு : தேவையான அளவுசெய்முறை: * சிக்கனோ, மட்டனோ, வாங்கும்போதே கறியை கொத்தி வாங்க வேண்டும். அதை நன்றாக கழுவி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
முருங்கையின் காய், கீரை, பூ எல்லாமே ஆரோக்கியத்துக்கு உகந்தவை தான். முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை சூப் வடிவில் அருந்துவது சிறப்பாக இருக்கும். தேவையான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு : ½ கிலோதேங்காய் துருவல் : ½ மூடிபுதினா : ½ கட்டுஇஞ்சி : 50 கிராம்பூண்டு: 50 கிராம்மிளகு, சீரகம் : 2 டீஸ்பூன்பெரிய வெங்காயம் : 4உப்பு : தேவையான அளவுசெய்முறை: * கேழ்வரகு மாவில் தேங்காய் துருவலை தூவி, பொடியாக அரிந்த புதினாவை அத்துடன் சேர்க்கவும்.* இஞ்சி, பூண்டு இரண்டையும் மைய இடித்து அத்துடன் சேர்க்கவும். பின், மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தேவையான பொருட்கள்:கடலை மாவு : 1/2 கப் கேப்சிகம் : 1 பெரியதுமிளகாய் தூள் : 1 டீஸ்பூன்சோள மாவு : 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் : 2வெங்காயம் : 1தக்காளி : 1மிளகு தூள் : 1/2 டீஸ்பூன்மல்லி இலை : சிறிதளவு உப்பு : தேவைக்கேற்பசெய்முறை: * குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதன் விதைப் பகுதியை தனியே பிரித்து வைக்கவும். * வெங்காயம், தக்காளி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
தேவையானவைஅரிசி (கொழுகட்டை) மாவு -2 கப்தண்ணீர்- 2 கப்உப்பு - சிறிதளவுநல்லெண்ணெய் - 2 ஸ்பூன்செய்முறைஅகலமான அடி கனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விடவும். தண்ணீர் தள, தளவென கொதிக்கும் போது உப்பு, எண்ணெய் விட்டு பின் மாவை கொட்டி கிளறவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். மாவின் நிறம் மாறும் போது கையில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். பின், ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
கடலை பருப்பு - 2 கப்பச்சை மிளகாய் - 2துருவிய தேங்காய் - 1/2 கப்கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - 1/2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுபட்டை- 2சோம்பு- 1/2 ஸ்பூன்கடுகு - 1/2 ஸ்பூன்உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுகறிவேப்பிலை - 10 இலைசெய்முறைகடலை பருப்பை ஒருமணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவிடவும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
கதளி பழம் - 5பாசி பருப்பு - 1 கப் கரும்பு சர்க்கரை - 2 கப்நெய்- 4 ஸ்பூன்ஏலக்காய் - 5முந்திரி - 10உலர் திராட்சை- 20தேங்காய் பால் - 1 கப்காய்ச்சிய பசும் பால் - 1 கப்குங்கும பூ - சிறிதளவுசெய்முறைபாசிபருப்பை வேகவைக்கவும். கரும்பு சர்க்கரையை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அடியில் தங்கி இருக்கும் மண் போக வடிகட்டவும். ஏலக்காய், முந்திரி, திராட்சையை பாதி நெய்யில் பொன்னிறமாக பொறித்து கொள்ளவும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2018 IST
சாமை அரிசி - 1/2 கப்வரகு அரிசி- 1/2 கப்குதிரைவாலி அரிசி - 1/2 கப்தினை அரிசி - 1/2 கப்உளுந்தம் பருப்பு - 1/2 கப்துருவிய தேங்காய் - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 1 கப்பச்சை மிளகாய் - 3கறிவேப்பிலை- 10 இலைகள்கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்உப்பு - சிறிதளவுசெய்முறை4 வகை அரிசியையும் மற்றும் உளுந்தையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் நீரை வடித்து மிக்ஸியில் இட்டு மாவாக பொடித்து கொள்ளவும். பின், இந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X