Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
முந்திரி வறுவல்தேவையான பொருட்கள்: முந்திரி : 1 கப்அரிசி மாவு : 2 டீஸ்பூன்மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்கடலைமாவு : ½ கப் நெய் : 2 டீஸ்பூன்உப்பு - எண்ணெய் : தேவையான அளவு செய்முறை: • ஒரு பவுலில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், நெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாக கலந்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும், முந்திரியை மாவு கலவையில் முக்கி எடுத்து, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
ஹேஸல்நட் மபின்ஸ் நமக்கு பிடித்த உணவுகளில், கேக்குகளுக்கு தனியிடம் உண்டு. குறிப்பாக குழந்தைகள் அதிகம் விரும்பும் ஸ்நாக் வகை இது. என்னதான் விதவிதமான கேக்குகளை கடையில் வாங்கி சாப்பிட்டாலும், வீட்டில் தயாரித்து உண்பது ஒரு ஜாலி அனுபவம் தானே! இதற்காக, அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் பணிபுரியும், செப் தினகர் பிரபாகரன் ஒரு ஸ்பெஷல் மபின் கேக் ரெசிப்பியை அளிக்கிறார். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
கடல் உணவு பிரியர்களுக்கும், ஐரோப்பிய உணவுகளை, குறிப்பாக மெடிட்டரேனியன் உணவுகளை சுவைக்க நினைப்பவர்களுக்கும் சரியான தேர்வு, அடையார் இந்திரா நகரில் இருக்கும் 'அரிஸ்டோஸ் பிஸ்ட்ரோ ரெஸ்டாரன்ட்'. வஞ்சிரம் பிரை, அயிலை மீன் குழம்பு என நமக்கு பரிச்சயமான எந்த மீன் வகைகளும் இங்கு கிடைக்காது. நாம் சுவைத்திராத ஆழ்க்கடல் மீன் வகைகள் மட்டுமே இங்கு பரிமாறப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 05,2017 IST
மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சுவைத்திருப்பீர்கள். சுவையுடன், சத்துக்கள் கொண்ட குதிரைவாலியில், தக்காளி தோசை செய்து சுவைத்துப் பாருங்கள். குதிரைவாலி தக்காளி தோசைக்கான ரெசிப்பி இதோ:தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி: 4 கப்உளுந்து : 1கப்தக்காளி : 2இஞ்சி: சிறிய துண்டுவெங்காயம் : 1வெந்தயம் : 1/4 டீஸ்பூன்சீரகம் : 1 டீஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய்: தேவையான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X