Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
காய்கறிகளை விதவிதமாக சமைத்தாலும், சத்துக்கள் இழக்கப்படாமல் சுவையை தருவது, அவியல். காய்கள், கிழங்குகள் சேர்த்து, ருசிக்கு அதிகப்படியான தேங்காயும் சேர்த்து, கேரளா ஸ்டைல் அவியல் ரெசிப்பியை வழங்குகிறார், செப் பாலாஜி. தேவையான பொருட்கள்: வாழைக்காய், முருங்கைகாய், வெள்ளரிக்காய், கேரட் : 1 (நீளமாக நறுக்கியவை)பீன்ஸ், அவரைக்காய், : 100 கிராம்சேனைக்கிழங்கு, (நீளமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
சிறு இனிப்பு பண்டத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஈக்கள் மொய்ப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஒரு பிரியாணி கடை வாசலில் கூடும் மக்கள் கூட்டத்தால், ஒரு சாலையின் போக்குவரத்தே பாதிக்கப்படுகிறதென்றால், அதற்கு சென்னை ராயப்பேட்டையில் இருந்து ஐஸ்ஹவுஸ் செல்லும் வழியில், டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள 'சார்மினார் பிரியாணி கடை' தான் காரணம். காலை வேளையில் மிதமான ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
சிறுதானியங்களில் பெரிதும் போற்றப் படுவது, ராகி எனப்படும் கேழ்வரகு. களி, கூழ் போன்ற ராகியில் தயாரிக்கப்படும் உணவுகள், உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் அளிப்பவை. ஆனாலும், ரசாயனங்கள் கலந்த மசாலாக்களில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களையும், உணவுகளையும் ருசித்துவரும் இன்றைய தலைமுறையினருக்கு, அவற்றின் சுவை பிடிப்பதில்லை. கொழ கொழவென இருக்கும் அவற்றின் பதமும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2017 IST
எந்த விருந்து என்றாலும், பாயாசத்துடன் தான் முழுமைபெறும். பாயாசப் பிரியர்களை அசத்த, இளநீர் பாயாசம் ரெசிப்பி உங்களுக்காக: தேவையான பொருட்கள்: இளநீர் : 1 கப் இளநீர் வழுக்கை : ¾ கப் (பொடியாக நறுக்கியது)பால் : 3 கப்ஏலக்காய் : 10 கிராம்சர்க்கரை : 300 கிராம்நட்ஸ் : 100 கிராம்செய்முறை:• ஒரு பாத்திரத்தில் இளநீருடன், இளநீர் வழுக்கையைச் சேர்த்து கலந்துகொள்ளவும். • ஏலக்காய், பால், சர்க்கரை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X