Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
நம் பாரம்பரியமான உணவுத் தானியங்களில், மூங்கில் அரிசியும் ஒன்று. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கிலில் பூக்கும் பூவினுள் இருக்கும் அரிசி இது. பார்ப்பதற்கு கோதுமை மணியை ஒத்திருக்கும். நுண்சத்துகள் கொண்ட இந்த அரிசி, உடலை வலுவாக்கும். ஆரோக்கியமான உணவான மூங்கில் அரிசி பிரியாணி ரெசிப்பி இதோ: தேவையான பொருட்கள்: மூங்கில் அரிசி : 250 கிராம்உருளைக்கிழங்கு : 1கேரட் : 1வெங்காயம் : ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்'சாப்பிடுகிறோம் என்றால், அதை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்துவிட்டால், அதை வீணாக்கும் எண்ணம் வராது' என்பதே எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனின் எண்ணம். சமைத்தல் மட்டுமல்ல; உணவு பற்றி எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். சமைத்தல் அவருக்கு எப்படி கைவந்தது என்பதைப் பகிர்கிறார்... சமையலில் எனக்கு குரு அம்மாதான். பாத்திரம் கழுவுதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
இந்தியாவின் புகழ்பெற்ற இனிப்பு வகை, பாசுந்தி. குறிப்பாக, வடமாநிலங்களில் பாசுந்தி இடம்பெறாமல் சுபநிகழ்ச்சி நிறைவு பெறாது. இப்போது தமிழகத்திலும் திருமணம் மற்றும் சுபவிழாக்களுக்கான உணவுப் பட்டியலில், பாசுந்தியும் முக்கிய இடம் பிடித்துவிட்டது. நாவை சப்புக்கொட்ட வைகும் சுவையான பாசுந்தி தயாரிக்க ரெசிப்பியை வழங்குகிறார், செப் சதீஷ். தேவையான பொருட்கள்: பால் : 1 லிட்டர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
ருசியான உணவளிப்பதை, தொழிலாக மட்டும் நினைக்காமல், மனதாரச் செய்யும் போது தான், அந்த உணவகம் மக்களின் மனதில் நிற்கும். அப்படிபட்ட உணவகங்கள் தலைமுறைகள் கடந்தும் புகழ்பெறும். ஒவ்வொரு ஊரிலும், அப்படியொரு உணவகத்தைக் காண முடியும். அதிலொன்றுதான், கரூர் நகரத்தில், ராஜாஜி தெருவில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும், சண்முகா மெஸ்! 'சண்முகா மெஸ்ஸில் சாப்பாடு வாங்கிச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X