Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
இனிப்பு வகைகளில் அல்வாவுக்கு தனியிடம் உண்டு. 'வழவழ கொழகொழ' என கையில் எடுத்தாலே, நழுவிவிடுவது போல இருந்தாலும், அனைத்து வயதினரும் விரும்பக் கூடிய இனிப்பு இது. சர்க்கரை அல்வா தொடங்கி, கேரட் அல்வா வரை பலவிதமான அல்வாக்களை கிண்டலாம். இங்கு சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா செய்வதற்கான செய்முறையை பார்க்கலாம் : தேவையான பொருட்கள்சர்க்கரைவள்ளிக் கிழங்கு : 300 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
பசியை தூண்டுவது மட்டுமல்ல; தொண்டைக்கு கதகதப்பை தருவது, உடற்கழிவுகளை நீக்குவது என, 'சூப்' ஓர் ஆரோக்கிய பானமாக செயல்படுகிறது. ஆரோக்கியத்துடன் சுவையும் கொண்ட, பூசணிக்காய் சூப் தயாரிப்பதற்கு செய்முறையை தருகிறார், செப் சதீஷ். தேவையான பொருட்கள்பூசணிக்காய் : 4 கப் உப்பு சேர்க்காத வெண்ணெய் : 2 டீஸ்பூன்வெங்காயம் : 1பூண்டு : 8 பல்இஞ்சி : சிறிய துண்டு கறி மசால் பொடி : 1 1/2 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
முற்றிலும் தமிழரின் பாரம்பரிய உணவு வகைகள், பண்டைய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உள் அலங்காரங்கள், ஆங்காங்கே வள்ளுவரின் திருக்குறட்பாக்கள் என்று அசத்துகிறது, அடையாரில் இருக்கும் தீம் ரெஸ்டாரன்டான, 'திருக்குறள் உணவகம்.' சிறுதானியங்கள், மூலிகைகள் உதவியுடன் உணவு சமைப்பதே, இவர்களின் கொள்கை. புலியை முறத்தால் விரட்டும் பெண், ஜல்லிக்கட்டு, கரகாட்டம், கூத்து, கண்ணகி என, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
சிறுதானியங்கள், கீரைகள், கிழங்குகள் உள்ளிட்டவை, நம் தற்போதைய உணவுப்பட்டியலில் அரிதாகவே இருக்கின்றன. இவற்றை நாம் மறந்துவிட்டோம் என்பது மட்டுமல்ல, எப்படி இவற்றைக் சமைப்பது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதற்கு உதவ வந்திருக்கிறது, 'பாரம்பரிய தமிழர் உணவுகள்' என்கிற ஆண்ட்ராய்டு செயலி. கொள்ளு, சாமையில் இட்லி, தோசை சமைப்பதில் தொடங்கி, கொத்தவரங்காய் சட்னி, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X